பேசப் போதல் – ஆய்வாளர் நிலாந்தன்

“பத்து வருடங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது பத்து நாட்கள் யுத்தம் செய்வதையும்விட எவ்வளவோ சிறந்தது”இவ்வாறு தெரிவித்திருப்பவர் முன்னாள் குறேஷிய ஜனாதிபதி Stjepan Mesić. அணிசேரா நாடுகளின் 14வது மகாநாடு 2006 செப்டம்பர் 16–17 ஹவானாவில் நடைபெற்றது.அதில் Stjepan Mesić பார்வையாளர் அந்தஸ்தோடு கலந்து கொண்டார்.அவர்... Read more »

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்கான அழைப்பு ஒரு அரசியல் நாடகம்….! அரசியல் ஆய்வாளர் சி.ஆ. யோதிலிங்கம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்கான அழைப்பு ஒரு அரசியல் நாடகம் என அரசியல் ஆய்வாளர் சி.ஆ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர்  இதனை தெரிவித்துள்ளார். காரணம் சர்வதேச ரீதியாக தொடர்சியாக வரும் அழுத்தம் தான் பேச்சுக்கான அழைப்பு... Read more »

பஷில்-ரணில் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான  பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு திரும்பிய பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்: அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக நாளை (13.12.2022) சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக நீதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள... Read more »

தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும்…!கஜதீபன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அதேவேளை, கட்சியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும... Read more »

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் அளவுகோல் எது? அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்……!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முதல் இரு குற்றச்சாட்டுக்களான 1940களில் கண்டிய சிங்களத் தலைமைகளே தரவந்த சமஷ்டியை எட்டி உதைத்தது யார்? 65;:35 என்ற ஜன பரம்பலுக்கு நியாயமே அற்ற 50:50 என்ற கோதாரி... Read more »

பருத்தித்துறை நகர சபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு…..!

பருத்தித்துறை நகர சபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு நகரபிதா இருதயதாஸ் தலமையில் நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்க்கு ஏக மனதாக... Read more »

மாவீரர் நாள் 2022 உணர்த்துவது? ஆய்வாளர் நிலாந்தன்

நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர் கடந்த மாவீரர் நாளிலன்று பின்வருமாறு எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார் “இன்று மாவீரர் நிகழ்வுக்குப் போனேன்.கடந்த வருடங்களில் எனது பிள்ளைகள் வந்தனர்.இப்போது இல்லை…..எனது தம்பிக்கு  நான் மட்டும் மலர் தூவி அஞ்சலி செய்தேன்..இதை உங்களுடன் இன்று... Read more »

50:50 பிறந்த கதை…! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன் தமிழ்த் தேசிய சக்திகள் தொடர்பாகவும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பாகவும்,; தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் சில பற்றியும் சென்றவார கட்டுரையில் ஆராய்ந்திருந்தோம். குறிப்பாக அவரது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எழுந்த கேள்விகளையும் முதலாவது குற்றச்சாட்டான 1940களில் கண்டிய சிங்களத் தலைமைகளே தரவந்த... Read more »