கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் ஒரு சூம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்துக்கான குறிக்கோள்கள் குறித்து அதில் ஆராயப்பட்டன. பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உட்பட முஸ்லிம் தமிழ் வளவாளர்கள் உரையாற்றினார்கள். தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களைச்... Read more »
நம்பிக்கை இழந்த இந்தியா தமிழ் அரசியலில் மூத்த கட்சியான அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியில் நம்பிக்கை இழந்த இந்தியா தனது நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்கு செல்வம் அடைக்கலநாதனையும், மனோ கணேசனையும்,ராவூப் ஹக்கீமையும் அணுகத் தொடங்கியுள்ளது. இதன் வெளிப்பாடுதான் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் திண்ணை விடுதியில் கடந்த... Read more »
கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின.13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை.மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும்... Read more »
இலங்கை-இந்திய அரசியல் பரப்பில் இரு நாட்டுக்குமான உறவினை சரிசெய்யும் நகர்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இலங்கைக்கான இந்திய தூதுவர் மிலிந்த மொறகொட நியமிக்கப்பட்டதிலிருந்த இரு நாடுகளும் உறவுகளை சரிசெய்வதில் நெருக்கமடைந்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கை வெளிவிவகார அமைச்சின்... Read more »
சர்வதேச அரசியல் போக்கில் மீண்டும் ஒரு உலகப்போருக்கான வாய்ப்பு காணப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதில் அடையாளப்படுத்தப்படும் களங்களில் ஒன்றாக தைவான், -தென்சீனக்களம் முதன்மைப்படுத்தப்படுகிறது. சீனாவின் ஓர் அரசு கொள்கையை மையப்படுத்தி தொடரும் சீனா, -தைவான் நெருக்கடியும் சர்வதேச தலையீடுகளும் தென்சீனக்கடலை தொடர்ச்சியாக பதட்டத்துக்குள்... Read more »
“ஒரேநாடு ஒரேசட்டம்” என்பது ஜனாதிபதி கோட்டபாயவினது தேர்தல் வாக்குறுதியாகும். இரண்டு வருடங்களாக அந்த வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது ஜனாதிபதி அதனைத் தூசுதட்டி எடுத்து செயலுக்கு கொண்டுவர முனைகின்றார். இதற்காகவே செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. செயலணியின் பணிகளாக “ஒரேநாடு ஒரேசட்டம்” என்பதை செயற்படுத்துவதற்கான சட்ட வரைபு... Read more »
“ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்தமை என்பது என்னைப் பொறுத்தவரை பொருத்தமானதே. அது அபகீர்த்திக்குரிய ஒரு மாணவனை வகுப்பின் மாணவத் தலைவராக நியமித்தமை போன்றது” இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டுள்ளார் நிமால் பெரேரா என்பவர். ஒரே நாடு ஒரே... Read more »
இழுவைப்படகுகளுக்கு தடைகோரும் சுமந்திரனின் “முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறைவரை”(m2P) போராட்டம் தாயகத்திலும் தமிழகத்திலும் பலத்த அதிர்வலைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. கடந்த 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் மேற்கூறிய கடல்வழிப் போராட்டம் இடம் பெற்றது. சுமார் 100 வரையான படகுகளில் போராட்டக்காரர்கள் கடல் வழியாக... Read more »
இழுவைப் படகுகளுக்கு தடைகோரி கடந்த 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை “முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை” கடல்வழிப் போராட்டம் இடம் பெற்றது. சுமார் 100 வகையான படகுகளில் போராட்டக்காரர்கள் கடல் வழியாக ஆர்ப்பாட்டத்தை நடாத்தினா.; பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தலைமையில் அவரது முன்னெடுப்பின் காரணமாகவே இப்... Read more »
மீனவர்கள் எல்லை தாண்டுவது என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு விவகாரம்.மீனிருக்கும் இடத்தை நோக்கி மீனவர்கள் வருவார்கள்.அப்பொழுது அவர்கள் அரசியல் எல்லைகளை மதிப்பதில்லை. தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான கடல் எனப்படுவது இரு பகுதி மீனவர்களாலும் பகிரப்படும் ஒரு பாரம்பரியக் கடலாகும். அதில் பாரம்பரிய மீன்பிடி... Read more »