(சி.அ.யோதிலிங்கம்) தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களின் முயற்சியினால் கடந்த 1ம் திகதி இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு இணையவழி மாநாடு இடம் பெற்றது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இம் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். சென்னை பல்கலைக்கழக அரசறிவியல் துறைப்பேராசிரியர் இராமு... Read more »
அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உளள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம்... Read more »
தற்போதைய அரசிற்கு எதிர் ஜனநாயக முகமும்ரூபவ் இராணுவவாத முகமும் பெருந்தேசியவாத முகமும் உள்ளது. பசில்ராஜபக்ச அதை மாற்றி ஒரு லிபரல் ஜனநாயக முகத்தைக் கொடுக்க முற்படுகின்றார். ராஜபக்ச சகோதரர்கள் மூவருள்ளும் லிபரல் முகம் பசிலுக்கு மட்டுமே உண்டு. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடனும் இந்தியாவுடனும் வலுவான... Read more »
தமிழ் அரசியலின் மோசமான மரபு எதிரிகளை அதிகரிப்பது. அகத்திலும் புறத்திலும் இந்த எதிரிகளை அதிகரிக்கும் செயற்பாடு வளர்ந்துகொண்டு செல்கின்றது. புறத்தில் முஸ்லீம் மக்கள், இந்தியா என எதிரிகள் அதிகரித்திருந்தனர். அகத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே பலர் தள்ளிவிடப்பட்டனர். தற்போது சீனாவை எதிரியாக்கும் முயற்சி... Read more »
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆடி 29 ஆம் திகதியுடன் 34 வருடங்களாகின்றன. இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு பெரிய பயன்களைத்தரவில்லை. இந்தியாவிற்கும் தரவில்லை. இந்தியப்படைகள் தமிழ் மக்களினதும். சிங்கள மக்களினதும் கடுமையான எதிர்ப்பைப் பெற்று அவமான கரமாக வெளியேறின. அதன் பின்னர் இலங்கை... Read more »
மகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம் நாட்டைக் கொஞ்ச நாளைக்கு ஆளக் குடுத்தால்…வடிவா ஆண்டு காட்டுவாரடா “ என்று. தமிழ்மக்கள் ஜூலை 83ஐ நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில் ராஜமகேந்திரன் காலமாகியுள்ளார். அவர்... Read more »
அமெரிக்கா வழங்கிய மிலேனியம் சலேன்ச் உதவித்தொகையை நிராகரித்த ஒரு அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்திருக்கிறது. இதை அகமுரண் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது மேற்கு நாடுகளோடு சுதாகரித்துக்கொள்ளும் ஓர் உத்தி என்று எடுத்துக் கொள்வதா ? கடந்த... Read more »