சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12 ஆம் திகதி தனது பெண் நண்பியுடனும் வேறு நண்பர்களுடனும் மதுபோதையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாலை 6.00 மணியளவில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் நிற்க் வைத்து... Read more »
ஜனாதிபதி கோத்தபாய ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்துடனான சந்திப்பின் போது எடுத்துரைத்த விடயங்கள் தமிழ்மக்கள் மத்தியில் பலத்த கோபத்தையம் எரிச்சலையும் உருவாக்கியுள்ளன. ஜனாதிபதி புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தல், அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குதல், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குதல்,... Read more »
ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று காலை 10:30 மணிக்கு அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற உடக சந்திப்பின் அவர் இவ்வாறு... Read more »
நீங்கள் இப்பொழுது வெளியேறினால், நீங்கள் எங்களுக்கு செய்த தீங்குகளை கடவுள் மன்னிப்பார் என்று வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் மேலும் தெரிவித்ததாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர , OMPஇடத்தில் அல்ல என்று... Read more »
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன் முழு வடிவமும் வருமாறு வடக்கு, கிழக்கு... Read more »
ஜெனிவா ஆரவாரம் முடிவுக்கு வந்து விட்டது. இனி அடுத்த தொடரின் போது தான் ஆரவாரம் உருவாகும். பெரியளவிற்கு இல்லாவிட்டாலும் சுமாராக வரும் எனக் கருதப்பட்ட மனித உரிமைகள் பேரவை ஆணையாளின் அறிக்கை தமிழ் மக்களை கடும் அதிர்ப்திக்கு உள்ளாக்கியுள்ளது. சென்ற கூட்டத் தொடரில் ஆணையாளரினால்... Read more »
நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை.அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை.ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச் சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன்.ஆனால் இன்னும் சில... Read more »
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை காரமானதாக இருக்க மாட்டாது என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஆனாலும் தமிழ் மக்களைப் பெரிதாகப் பாதிக்காதவகையில் சுமாராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பில் மண்... Read more »
சி.அ.யோதிலிங்கம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத் தொடர் எதிர்வரம் 13ம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. அதில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம். ஆணையாளர் அவற்றையெல்லாம் செவிமடுத்தே வாய்மூல அறிக்கையைத்... Read more »
இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு ஏற்ப கொண்டு வர மீளாய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர், கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது குறித்த விசேட அறிக்கையாளர், சிறுபான்மையினர்... Read more »