இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு வயது 34…..!சி.அ.யோதிலிங்கம்

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆடி 29 ஆம் திகதியுடன் 34 வருடங்களாகின்றன. இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு பெரிய பயன்களைத்தரவில்லை. இந்தியாவிற்கும் தரவில்லை. இந்தியப்படைகள் தமிழ் மக்களினதும்.  சிங்கள மக்களினதும் கடுமையான எதிர்ப்பைப் பெற்று அவமான கரமாக வெளியேறின. அதன் பின்னர் இலங்கை... Read more »

83யூலை நினைவுகளின் பின்னணியில் ராஜமகேந்திரனை நினைவு கூர்தல்….!ஆய்வாளர் நிலாந்தன்.

மகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம்  நாட்டைக் கொஞ்ச நாளைக்கு ஆளக் குடுத்தால்…வடிவா ஆண்டு காட்டுவாரடா  “  என்று. தமிழ்மக்கள் ஜூலை 83ஐ நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில் ராஜமகேந்திரன் காலமாகியுள்ளார். அவர்... Read more »

பசில் ஒரு மந்திரவாதியில்லை ? நிலாந்தன்.

அமெரிக்கா வழங்கிய மிலேனியம் சலேன்ச் உதவித்தொகையை நிராகரித்த ஒரு அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்திருக்கிறது. இதை அகமுரண் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது மேற்கு நாடுகளோடு சுதாகரித்துக்கொள்ளும் ஓர் உத்தி என்று எடுத்துக் கொள்வதா ? கடந்த... Read more »