பாலித தெவரப்பெருமவின் பிரேத பரிசோதனை அறிக்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணம் தொடர்பான  பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் அவரது மரணம்,  மின்சாரம் தாக்கி உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே சம்பவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பரிசித்தனைகள் களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய... Read more »

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகளை கையளித்த வடக்கு ஆளுநர்!

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகளை கையளித்த வடக்கு ஆளுநர்! வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக பார்வை... Read more »

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் இன்று காலமானார்.

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் இன்று காலமானார். பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »

சிங்கப்பூர் பிரதமர் திடீர் இராஜினாமா

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம்(மே) 15ஆம் திகதியுடன் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். நாட்டின் 3-வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபகாலமாக இந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் மீது... Read more »

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் வெளிப்படுத்த வேண்டும் எனவும், காலநீடிப்பு இல்லாமல் விரைவாக முன்னெடுக்கப்படவேண்டும் எனவும், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று(16) மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை... Read more »

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது – வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில்... Read more »

வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

போலியான குறுஞ்செய்தி மூலம் இடம்பெறும் மோசடி தொடர்பில்  மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பண்டிகைக் காலத்தில் நீங்கள் பெற்ற அல்லது பெறவிருக்கும் ஒரு பொருளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் வகையில், உங்கள் தகவல் மற்றும் வங்கி... Read more »

திடீரென தீப்பிடித்த இராஜாங்க அமைச்சர் பயணித்த கார்..!

பண்டாரவளை – ஹல்பே பகுதியில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பிடித்ததாக தெரியவருகின்றது. இன்று அதிகாலை 12.45 மணியளவில் இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே பண்டாரவளை ஹல்பே பகுதியில் கார்... Read more »

அலுவலக ரயில் பயணங்கள் ரத்து..!

இன்று காலை 11 அலுவலக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து மொரட்டுவை, பாணந்துறை, வாத்துவ, நீர்கொழும்பு,... Read more »

நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கி சூடு- இருவர் கைது!

நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி கட்டிடத்தில் நடிகர் சல்மான் கானின் வீடு உள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை... Read more »