மைத்திரியை உடனடியாக சிறைபிடிக்கப்பட வேண்டும்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் காதல் மோகத்தில் இருந்தார் என்றும், இதனை நான் அன்றிலிருந்து கூறி வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி... Read more »

மஹிந்த இனியும் அரசியல் விளையாட்டை விளையாடாமல் ஓய்வு பெற வேண்டும்..! சம்பிக்க

மஹிந்த ராஜபக்ஷ இனியும் அரசியல் விளையாட்டை விளையாடாமல் ஓய்வு பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் அதிகார பேராசை கொண்டவர்களின் மோசடியான செயற்பாடுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அப்பாவி உறுப்பினர்களை மீண்டும் சங்கடத்திற்கு உள்ளாக்கும். அண்மையில் ஐக்கிய குடியரசு... Read more »

ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு – நாரஹேன்பிட்ட சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று இடம்பெற்ற ‘2024 பாடசாலை உணவுத் திட்டம்’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்த பிரதமர் தினேஷ் .!

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று சீனாவின்  பெய்ஜிங் நகரை  சென்றடைந்தார். சீனாவின் வெளியுறவுத்துறை நிறைவேற்று துணை அமைச்சர் சன் வெய்டாங் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பதிற்கடமை தூதுவர் கே.கே. யோகானந்தன் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீனாவின் முன்னணி... Read more »

கோப் குழுவில் ரோஹித இருக்கும்வரை எமது கட்சியிலிருந்து யாரையும் நியமிக்கப் போவதில்லை!

பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அந்தக் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தன இருக்கும் வரை தாம் தமது... Read more »

அரசியலில் உள்ள இனவாதத்தை உடைக்க வேண்டும்…! கனடாவில் அனுர…!

நாட்டு மக்களிடையே இனவாதம் இல்லை  என்பதுடன் அரசியலில் உள்ள இனவாதத்தை உடைக்க வேண்டும் எனவும்  என  தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கனடாவில் உறுதிமொழி வழங்கினார். கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அனுரகுமார, பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பை மேற்கொண்டு... Read more »

மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் நடவடிக்கை…!

மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயற்பாடு கிழக்கு மாகாணத்தில் தான்... Read more »

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி.ஐ.டியில் ஆஜர்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில்  வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தான் அறிவதாக அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு... Read more »

மைத்திரிபால உடனடியாக கைது செய்யப்படவேண்டும் – சட்டத்தரணிகள் பகிரங்கம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன என சட்டத்தரணிகள்  தெரிவித்துள்ளனர். இலங்கையின் குற்றவியல் நடைமுறைச்சட்டம், தண்டனைசட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்டவற்றின் விதிகளை மீறியுள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள் ஏன் அவர் இந்த முக்கியமான விடயத்தை  மறைத்துவைத்தார் என கேள்வி எழுப்பியுள்ளனர். உயிர்த்த... Read more »

மைத்திரி விரைவில் சிறை செல்வார்: உதய கம்மன்பில

பயங்கரவாதம், அரசுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதை மறைப்பது 10 வருடகால சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில... Read more »