நிகழ்நிலை காப்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்…!

சுகாதார கட்டமைப்புக்கள் அனைத்தும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மிகவும் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த பொதுமக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் துணை மாவட்ட இணைப்பாளர் தியாகராஜா பிரபாகரன் தெரிவித்தார். திருகோணமலையில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே... Read more »

சிறீதரன், மனோகணேசன் கூட்டாக கோரிக்கை – சாதகமாக பரிசீலிப்பதாக ரணில் உறுதி

இன்று சனிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில்  சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு கோரினர். இக்கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து,... Read more »

வவுனியா மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுக்கான பணிகள் பூர்த்தி

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நாளையதினம் (04.02.2024) காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான பணிகள் வன்னி இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஏனைய... Read more »

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பாரிய பேரணி: விக்னேஸ்வரன் அணியும் ஆதரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி... Read more »

அதிகளவில் களமிறக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள்

கொழும்பில் போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கடமை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் முன்னிலை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் முன்னிலை... Read more »

பதவியை இராஜினாமா செய்த இராஜாங்க அமைச்சர் …!

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த 29ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more »

கெஹலிய ரம்புக்வெல்ல கைது.!

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more »

நடிகர் விஜய்க்கு நாமல் வாழ்த்து-நாமலுடன் கைகோர்ப்பாரா விஜய்?

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஸ X தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சி ஒன்றை... Read more »

கட்சி ஆரம்பித்த விஜய்-பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்

இந்திய சினிமா நட்சத்திரம் இளைய தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார். “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கி, தனது கட்சியின் பெயரை புதுடெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “விஜய் மக்கள் இயக்கம்” பல... Read more »

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!!

பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றையதினம் (01) இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரியூ பற்றிக் அவர்களை, கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துரைத்த உயர்ஸ்தானிகர்,... Read more »