கடந்த வருடம் இன்றைய இதே தினத்தில் 14.02.2023 இல் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான C-17 Globemaster விமானங்கள் இரண்டு இலங்கைக்கு வந்திருந்தன. இலங்கையில் அமெரிக்கா ஒரு இராணுவத் தளத்தை அமைப்பதற்கான முன் முயற்சி என்று அப்பொழுது கூறப்பட்டது. இந்தச் சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு... Read more »
இலங்கையை அல்லது வடபகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும்... Read more »
அனுமதிப்பத்திரம் இன்றி 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மரக்குற்றிகள் மற்றும் அதனை எடுத்துச் செல்ல பயன்படுத்திய வாகனத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் (7)நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள ஜனாதிபதி ;அலுவலகத்தில் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தின் புதிய அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய கொள்கை உரையின் பின்னர்... Read more »
இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார். சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்று நான்கு US காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தேன். விசேடமாக Congressman Wiley Nickel, Congresswoman Deborah Ross, Congressman Jamie Raskin, Congressman... Read more »
இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய செலவினங்களை,... Read more »
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து மட்டக்களப்பில் உள்ள மக்களை குழப்ப வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற சுதந்திர தின போராட்டத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்த வேலன் சுவாமிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது, சுதந்திர தினம் நாட்டில் கொண்டாடப்படுகிறது. ஆனால் நாங்கள் சுதந்திரமாக கடலில் தொழில் செய்ய முடியவில்லை. சுதந்திர தினத்தில் கூட இந்திய இழுவைப்... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் அந்தக் கட்சியினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று... Read more »
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 5 பேருக்கு பொலிஸாரால் தடை பெறப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த தடை உத்தரவு... Read more »