தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் குழப்பம்

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் திருகோணமலையில் சற்றுமுன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. கட்சியின் முக்கிய பதவிகளுக்கான புதிய தெரிவு இன்று இடம்பெறவுள்ளமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கு பரிந்துரை... Read more »

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் கொண்டுவரப்படவுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய உரை

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவாதம் தொடர்பாக நிலையியற் கட்டளை 50.2 சரத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதில், இந்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அந்த மாற்றங்கள் துறைசார் மேற்பார்வை குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்த குழு... Read more »

அரச சேவையில் அதிக வெற்றிடங்கள்: விரைவில் வர்த்தமானி

அரச கணக்காய்வு அதிகாரிகளுக்கான சுமார் 400 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்காய்வு அதிகாரி பதவிக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். அதற்கமைய, உரிய தகுதிகளுடன் தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளிடமிருந்து இதற்கான... Read more »

கோர விபத்து: இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலி!

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர்... Read more »

நிறைவேறியது இணையவழிப் பாதுகாப்புச் சட்டமூலம்!

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இணைய பாதுகாப்புச் சட்டமூலம் இன்றைய தினம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு சபையில் உரையாற்றியிருந்தனர். ஊடக நிறுவனங்கள்... Read more »

அரசியல் கைதி மீது சிறையில் தாக்குதல்

இலங்கை மத்திய வங்கி குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைதான மொரிஸ் என்பவர் மீது மகசீன் சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தாக்குதலுக்கு உள்ளானவரை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக கூறியுள்ளார். பயங்கரவாத... Read more »

காஸா இன்னோர் முள்ளிவாய்கால் என்பதற்கான சாட்சியங்கள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

காஸா இன்னோர் முள்ளிலவாய்கால் என்பதற்கான சாட்சியங்கள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. ஓரினத்தின் அழிவு அந்த இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் சிதைவாக கருதும் உலகளாவிய சக்திகளின் பிடிக்குள் விடுதலை கோரும் தேசியங்களின் இருப்பு சுருங்கியுள்ளது. அதனையும் கடந்து ஓரினம் விடுதலை பெறுவதென்பது உலகளாவிய வல்லாதிக்க சக்திகளின்... Read more »

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று கட்சிகள் கூறுவது முழுக்க முழுக்க தமிழ் அரசியலுக்கு செய்யும் பச்சை துரோகம்….!

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று கட்சிகள் கூறுவது முழுக்க முழுக்க தமிழ் அரசியலுக்கு செய்யும் பச்சை துரோகம்….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் . தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று... Read more »

சிறிதரன் துயிலுமில்லத்தில் அஞ்சலி!

தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றதை தொடர்ந்து வரவேற்பு இடம்பெற்றது. Read more »

சற்றுமுன் சுமந்திரனை வீழ்த்தி தமிழரசு கட்சியின் தலைவரானார் சிறீதரன்

நடந்து முடிந்த தமிழரசு கட்சியின் தேர்தலில் ஸ்ரீதரன் 187 வாக்குகளை பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுமந்திரன்134 வாக்குகளை பெற்று தலைவர் பதவியை இழந்துள்ளதாக  சற்று முன்னர் திருகோணமலையிலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் Read more »