குஷ்பு முற்ற வெளிக்கு வர மாட்டார் ? – ஆய்வாளர் நிலாந்தன்

மற்றொரு இசை நிகழ்ச்சியும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.அடுத்த மாதம் 21 ஆம் தேதி யாழ்.முத்த வெளியில் தமிழகப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அந்நிகழ்ச்சியைப் பிரபல்யப் படுத்துவதற்காக களமிறக்கப்பட்ட இரண்டு தமிழகப் பிரபல்யங்கள் சர்ச்சையாக மாறியிருக்கிறார்கள். ஒருவர் நடன ஆசிரியர் கலா மாஸ்டர். மற்றவர்... Read more »

புதிய அரசியலமைப்பு உருவாகும் வரை மாகாண சபை முறைமையை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம்!ஜேவிபி,

புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரசேகரன் தெரிவித்தார், இன்று யாழ்  அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது  மேற்கண்டவாறு தெரிவித்தார் நீண்டு ... Read more »

யாழ்ப்பாணத்துக்கு வந்த சீனத் தூதுவர் – ஆய்வாளர் நிலாந்தன்

சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பல் இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று வெளியேறிய சில நாட்களில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு வந்தார். அவர் வடக்கு கிழக்குக்கும் வந்து போனார். அவர் வந்து போன சில நாட்களின் பின், கடந்த வாரம், இலங்கைக்கான சீனத்... Read more »

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும் ஜனாதிபதியின் தேர்தல் வியூகமும்? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கை அரசியல் வரலாறு முழுவதும் உயர்வர்க்கத்தின் நலனுக்கானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உயர்வர்க்கம் என்பது முழுமைப்படுத்தப்பட்ட முதலாளித்துவத்தையோ தராண்மைவாதத்தையோ கொண்டிருக்காத அரைகுறைவாதங்களால் கட்டமைக்கப்பட்ட உயர்வர்க்கமாகவே உள்ளது. உயர்வர்க்கத்தின் உள்நாட்டுக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் உயர்வர்க்கத்தின் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைக்கும் உபாயமாகவே அமைந்துள்ளது. அத்தகைய நோக்கத்தை நிறைவு... Read more »

சீன-அமெரிக்கத் தலைவர்கள் சந்திப்பும் தைவான் விவகாரமும்? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

சர்வதேச அரசியல் பரப்பானது வியத்தகு மாற்றங்களை அடைந்து வருகிறது. சவுதியரேபியாவில் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்தமை சீன ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் ஹமாஸ்-இஸ்ரேல் தாக்குதல் எல்லையற்ற மனித அவலத்தை தந்துள்ளமை குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வாக அமைந்துள்ளது. மறுபக்கத்தில் இஸ்ரேலிய இராணுவமும் அதன் புலனாய்வுத் துறையின்... Read more »

5 ஆவது நாளாக கூடிய பாராளுமன்றம்!

2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவு செலவுத் திட்ட அறிக்கை கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதன் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று ஐந்தாவது நாளாக நடைபெறுகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர்... Read more »

எழுத்து மூல கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும் – இளவாலையில் ஆளுநர் அறிவிப்பு

இளைஞர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதோடு, அவர்களோடு  இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் இளவாழை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் தீபாவளி தினத்தன்று, இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்துக்கொண்ட... Read more »

அமரர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களுக்கு “தேசப்பற்றாளர்” என்ற கௌரவம் வழங்கி வைப்பு!

அமரர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களின் தமிழ்த் தேசிய கொள்கை சார்ந்த அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவருக்கு “தேசப்பற்றாளர்” என்ற உயரிய கௌரவத்தை வழங்கி மதிப்பளிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. முன்னணி வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே... Read more »

கோட்டாவை ஆட்சி செய்ய விடாமையே நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணம் – ரஞ்சித் பண்டார

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை ஆட்சி செய்ய விடாத காரணத்தினாலேயே இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.நல்லாட்சி அரசாங்கம் நாட்டை... Read more »

ஆட்சியாளர்களுக்குச் சொர்க்கமும் மக்களுக்கு நரகமும் கொண்ட பட்ஜட்! சஜித் சாடல்

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஆட்சியாளர்களுக்குச் சொர்க்கமும் மக்களுக்கு நரகமும் காட்டப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்... Read more »