கொழும்பில் மயிரிழையில் தப்பிய தமிழர் ஒருவரின் கை – உண்மைகளை போட்டுடைத்த சரவணபவன்!

தற்போது வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உண்மையில் தங்களால் முடிந்த அளவு, இருக்கின்ற வளங்களை கொண்டு எவ்வளவு செய்ய முடியுமோ அவற்றை செய்கின்றார்கள். ஆனால் ஒரு சிலரது நடவடிக்கையால், அவர்களுடைய கவனயீனத்தால் உயிர்களும் போயிருக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்... Read more »

ஊடகவியலாளர் வினோதன் கைது…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் இயங்கும் தீம்புனல் பத்திரிகையின் ஊடகவியலாளரும், அதன் முகாமைதுவ பணிப்பாளருமாண சாந்தலிங்கம் வினோதன் பருத்தித்துறை பதில் பிரதேச செயலர் சிவசிறியின் முறைப்பாட்டை அடுத்து பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வல்லிபுரம் குருக்கட்டு சித்தி... Read more »

இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்? – ஆய்வாளர் நிலாந்தன்

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம்,உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் கொங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள். தாயகத்தில் பெரும்பாலான கட்சிகள் அப்பிரகடனத்தை நிராகரித்துவிட்டன.குடிமக்கள் சமூகங்களும்... Read more »

விந்துலை கிளன் ஈகல் தமிழ் வித்தியாலயத்தில் கற்பித்த  ஆசிரியைக்கு நீதி வழங்கிய மனித உரிமை ஆணைக்குழு…..!

விந்துலை கிளன் ஈகல் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பித்த ஆசிரியையான றோகினி கிளாறோ எனும்  ஆசிரியருக்கு  எதிராக அதிபர் இரண்டு  மாத சம்பளம் வழக்காது நிறுத்திவைத்ததுடன் அவருக்கு பல வழிகளிலும் உள நெருக்கடிகளையும்  கொடுத்துவைத்ததுடன் அவருக்கு ஏதிராக பலவகையான அவதூறுகளை ஏற்படுத்தியும் வந்துள்ளார். இந்நிலையில்... Read more »

கொள்கைத்தவறுகளையும் அணுகுமுறைத்தவறுகளையும் கொண்ட பிரகடனம் – சி.அ.யோதிலிங்கம்

உலகத்தமிழர் பேரவையின் இமாலயப்பிரகடனம் பலத்த எதிர்வினைகளை தமிழ்த்தேசியப்பரப்பில் உள்ளவர்களிடம் உருவாக்கியுள்ளது. தமிழ்த்தேசியக்கட்சிகள் , சிவில் அமைப்புக்கள், கருத்துருவாக்கிகள் என பல தரப்பினர் எதிர்வினைகளைக் காட்டியுள்ளனர். தமிழரசுக்கட்சியில் சுமந்திரன், சம்பந்தன் , சாணக்கியன் மட்டுமே ஆதரித்துள்ளனர். ஏனையவர்கள் எதிர்த்துள்ளனர். சுமந்திரன் மேற்படி பிரகடனத்தில் ஒற்றையாட்சி இல்லை,... Read more »

இமாலயப் பிரகடனம்: தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? – ஆய்வாளர் நிலாந்தன்

நோர்வீஜிய மத குருவாகிய அருட் தந்தை.ஸ்டிக் உட்னெம் -Fr.Stig Utnem- இலங்கைத் தீவின் நல்லிணக்க முயற்சிகளில் மதத்தலைவர்கள் பங்களிப்புச் செய்யலாம் என்று சிந்திப்பவர்.அதற்காக உழைப்பவர்.2014இல் நான் நோர்வேக்குச் சென்றபொழுது அவரைச் சந்தித்தேன்.இலங்கையில் திருச்சபைகளின் பங்களிப்போடு இன நல்லிணக்க முயற்சி ஒன்றினை முன்னெடுக்கவிருப்பதாக அவர் என்னிடம்... Read more »

தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் கூட்டம்... Read more »

புலோலி கிழக்கு அ.த.க.பாடசாலைக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் உதவிகள்…!

யாழ் புலோலி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இலங்கை கப்பல் கட்டுமானத்துறை அதிகாரிகளின் நிதி உதவியில் பாடசாலை உபகரணங்கள் வழங்கலும், திருத்தி மீளமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா கையளிப்பு நிகழ்வும் இன்று காலை 10:45 மணியளவில் பாடசாலை அதிபர் முருகேசு விஜயகுமார்... Read more »

அரசால் வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் சம்பவங்களின் சாட்சியங்கள் யாழ்பாணத்தில்…!

இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் இலங்கை அரசால் வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை உரிமை மீறல்கள் சம்பவங்களை வெளிப்படுத்தும் சம்பவங்களின் சாட்சியங்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை தினமான இன்று (11)மன்னார் சமூக பொருளாதார... Read more »

தமிழரசுக் கட்சி உடையுமா? – ஆய்வாளர் நிலாந்தன்

தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இன்றி ஏகமனதாக தெரிவு செய்து வந்தார்கள்.அதாவது போட்டிக்கு ஆள் இருக்கவில்லை.... Read more »