*_꧁. 🌈 பங்குனி: 19 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 01- 04- 2024 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனம் வேண்டும்.... Read more »
உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் அனைத்து தேவாலயங்களிலும் இன்று இடம்பெற்றது. முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு இடம்பெற்றது. உயிர்த்த இயேசுவின் சாட்சி பயணம் மெழுகுவர்த்தி ஏந்தி இடம்பெற்றதை தொடர்ந்து வாலிபர்கள் வழிபாட்டை நடத்தினர். தொடர்ந்து, சிரேஸ்ட வண பிதா குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். Read more »
கிளிநொச்சியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்தில் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றது. இதன் போது பொவிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more »
#ரசிபலன் #நாளைநாள்எப்படி *_꧁. 🌈 பங்குனி: 18 ꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 31 – 03- 2024 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* மனதளவில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். குடும்ப... Read more »
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான நேற்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஒன்றான கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நேற்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 315 வது மலர் வெளியீடு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் நேற்று (29) காலை 10:45 மணியளவில் திருமுறை ஓதலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து வெளியீட்டு... Read more »
குருத்துவத்தை ஏற்படுத்தி தனது உடலை உணவாகவும்,தனது குருதியைப்பானமாகவும் ஈர்ந்தருளிய பெரியவியாழன் புனிதத்திருப்பலியானது செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்பணி டியூக்வின்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் 28.03.2024 மிகவும் பயபக்தியோடு இடம்பெற்றது. இப்புனித திருப்பலியை திருவுளப்பணியாளர்சபையின் வடமாகாணத்தலைவர் அருட்பணி மரியதாஸ் அடிகளார் அவர்கள் நிறைவேற்றியிருந்தார். அதன்பின்னர்... Read more »
திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 25.03.2024ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருத்துவ வாக்குறுதிகளை புதுப்பிக்கும் திருச்சடங்கும் நடைபெற்றன.... Read more »
குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் நேற்று 24.03.2024 தேவாலயங்களில் இடம்பெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்னர் ஒருவரும் ஏறியிராத கழுதையின் மேல் ஏறி ராஜாவாக வலம் வருவான் எனும் வார்த்தை நிறைவேறும் படியாக இது நடந்தது. அதனை நினைவுகூறும் வகையில் உலக வாழ்... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 20.03.2024 அன்று கர்மாரம்பம் விநாயக பூஜையுடன் ஆரம்பமாகியது. இந்நிலையில் இன்று நான்கு கோபுரத்துக்குகான கலச கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெற்று காலை 05.10 மணியளவில் சகல... Read more »