உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு 31ஆம் திகதி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவுப் பங்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை அமரர் அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் நினைவாக முல்லைத்தீவு மறைக்கோட்ட 16... Read more »
குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் இன்று 24.03.2024 தேவாலயங்களில் இடம்பெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்னர் ஒருவரும் ஏறியிராத கழுதையின் மேல் ஏறி ராஜாவாக வலம் வருவான் எனும் வார்த்தை நிறைவேறும் படியாக இது நடந்தது. அதனை நினைவுகூறும் வகையில் உலக வாழ்... Read more »
காரை நகரை சேர்ந்த கனகசிங்கம் பத்மாவதி நினைவாக சந்நிதியான் ஆச்சிரமத்தால் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டு அது இன்று கையளிக்கப்பட்டது. முதல் நிகழ்வாக ஆலயத்திலிருந்து படங்கள் எடுத்துவரப்பட்டு அங்கு பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு வீட்டை சம்பிரதாய பூர்வமாக சந்நிதியான் ஆச்சிரம முதல்வர்... Read more »
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசம் திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 290000/- பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு பொறித் தொகுதி வழங்கப்பட்டு இன்று காலை 10:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் செந்தில் ராஜ் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள்... Read more »
சிறீலங்காவின் தொல் பொருளியல் திணைக்களமானது இத்தீவில் ஆரிய வம்சத்தினராகிய சிங்கள பௌத்தர்களே ஆதிக் குடிகள் என்பதாக நிறுவுவதை மட்டுமே தனது (அனைவருக்கும் தெரிந்த) இரகசிய வேலைத்திட்டமாக (Projects) வரித்துள்ளது. என தமிழ் சிவில் சமூக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும்... Read more »
இந்து மக்களின் அவர்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கில் பொலிஸார் செயற்படுவதை இனி வரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க போவதில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார். வவுனியா வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் இன்று... Read more »
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலையை தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் மற்றும் ஆலய நிர்வாகியான தவச்செல்வன் ஆகியோர் கைது... Read more »
தமிழர்களின் பூர்வீக ஆலயங்களை சிங்கள பௌத்தின் பெயரால் ஆக்கிரமிக்க இலங்கையின் முக்கிய பௌத்த கட்டமைப்புகள் முயற்சித்து வரும் நிலையில், வெடுக்குநாறி மலையில் உள்ள சிவாலயத்தில் இன்று இடம்பெறவுள்ள சிவராத்திரி பூசைகளை தடுக்க அடாவடியாக நகர்வுகள் எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நகர்வுகளின் அடிப்படையில் நேற்று மாலை, பூசைகளுக்குரிய... Read more »
கீாிமலை நகுலேஸ்வரா் ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசத்தினை புகைத்தல் மற்றும் மதுபாவனையற்ற பிரதேசமாக பாதுகாக்கும் நோக்கில் தெல்லிப்பழை சுகாதர வைத்திய அதிகாாி நந்தகுமார் அவா்களினால் விழிப்புணர்வு அறிவித்தல் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தற்சமயம் கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில்... Read more »
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ 🤘🕉️ ஹரி ஓம் நமசிவாய🕉️🤘 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ ராசிபலன் 25-02-2024 ஞாயிறு 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ 🤘🕉️ ஹரி ஓம் நமசிவாய🕉️🤘 மேஷம் 🐏 தாயாகப் போகும் பெண்களுக்கு மிக நல்ல நாள் அல்ல நடந்து செல்லும்போது கவனமாக இருக்கவும். கடந்த காலங்களில், நீங்கள் முதலீடு செய்த... Read more »