நாட்டில் சாந்தி சமாதானம் வேண்டி பருத்தித்துறையிலிருந்து தெயவேந்திர முனைவரை நடை பயணம்……!

சிறி ஜனவரத்தனா ராமஜா, பகபராஹககந்த, அலவத்துகல குருணாகல  சேர்ந்த பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர் நாட்டில் சமாதானம் சாந்தி வேண்டி நடைபயணம் பருத்தித்துறை சக்கோட்டையிலிருந்து ஆரம்பித்துள்ளார். இன்று காலை இராணுவம் மற்றும் பொலீசார்  பாதுகாப்புடன் ஆரம்பமான இந்த நடை பயணம் சுமார்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் 311 வது ஞானச்சுடர் மலர்வெளியீடு,….! 

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தின் 311 வது ஞானச்சுடர் மலர் வெளியிடு வாரந்த நிகழ்வில் இன்று காலை 24/11/2023 வெளியீட்டு வைக்கப்பட்டது. இறைவணக்கத்துடன் ஆரம்பமான குறித்த நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது. தொடர்ந்து மதிப்பீட்டு உரையுரையுடன்... Read more »

நாளை ஞாயிற்றுக்கிழமை நாள் எப்படி…!

ஐப்பசி: 19 ஞாயிறுக் கிழமை 05- 11- 2023 *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகள் கைகூடும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். வாகனப்... Read more »

மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தினமும், ஆசிரியர் தினமும்…!

தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தினமும், ஆசிரியர் தினமும் 2.10.2023 காலை மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் தலைவி சா.பிதாசினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடந்தவாரம் பல்வேறு உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா  நெளுக்குளம் பிரதேசத்தில் வசிக்கின்ற வவுனியா மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவனுக்கு மருத்துவ தேவைக்காக ரூபா  100,000  நிதியும் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தின் 83 மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கத்திற்க்காக  மாதாந்த... Read more »

புதிய அரசியலமைப்பு மூலமே சிஸ்டம் சேஞ் உருவாக முடியும் – சபா குகதாஸ்

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய சட்டங்கள் மூலமாக சிஸ்டம் சேஞ் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். உண்மையில் அரகலய போராட்டத் தரப்பு புதிய அரசியல் அமைப்பின் மூலம் சிஸ்டம் சேஞ் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்றே தங்களது பிரதான... Read more »

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மகிஷா சூரசங்காரம்

நவசக்தி வடிவமாக அருள்விளங்கும் முப் பெரும் தேவிகளின் நவராத்திரி உற்சவத்தின் 09  நாள் உற்சவம் நேற்றையதினம் யாழ்ப்பாணம மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களில்24.10.2023  சிறப்பாக இடம்பெற்றது. இதனை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க திருநெல்வேலி சிவாகாமியம்மன் ஆலயத்திலும் மகிஷா சூரசங்கார உற்சவம் இடம்பெற்றது.... Read more »

கிராமப்புற கோவில்களிலும் கும்பம் வைத்து நவராத்திரி ஆரம்பம்…!

கிராமப்புற கோவில்களிலும் கும்பம் வைத்து நவராத்திரி 15.10.2023 ஆரம்பமானது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதான அலயங்களில் மாத்திரமன்றி கிராமங்களில் உள்ள சிற்றாலயங்களிலும் நவராத்திரி பூசைகள் ஆரம்பமானது.பரவிப்பாஞ்சான் அம்மன் ஆலயத்தில் ஆடம்பரமின்றி ஆரம்பமானது. Read more »

மறவன்புலவு சச்சிதானந்தனுக்கு நாகப்பட்டினம் வணிக சங்கம் கெளரவிப்பு

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் தொடக்க விழா இன்று சனிக்கிழமை நாகப்பட்டினம் துறையில் காலை  ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்பலவு சச்சிதானந்தனும் சென்ற நிலையில் குறித்த கப்பல் சேவையை செயற்படுத்துவதற்கு முன் நின்று உழைத்தமைக்காக நாகப்பட்டினம் வணிகர்... Read more »

மலையகத்தில் மின் ஒழுக்கால் இருப்பிடத்தை இழந்த குடும்பங்களுக்கு சந்நிதியான் ஆச்சிரம் பல்வேறு உதவிகள்…!

மலையகத்தில் மின்னொழுக்கால் இருப்பிடத்தை இழந்த 9 குடும்பங்களுக்கு பல்வேறு உதவுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. பதுளை –  மாப்பாகல பிரிவில் உள்ள யூரித் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட  மின் கசிவால் 09 வீடுகள் எரிந்து  உடமைகள் முழுமையாக  அழிந்த நிலையில்  தற்காலிகமாக  பதுளை  மாப்பாகல தமிழ் வித்தியாலயத்தில்... Read more »