அன்னதான அறப்பணிகளை 30. ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மோகன் சுவாமிகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்….!

செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்திற்க்கு செல்லும்  அடியவர்க்கெல்லாம் பசி போக்குதல், மற்றும் ஆண்மீக அறப்பணிகளை தினந்தினம் ஆற்றிக் கொண்டிருக்கும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரவித்துக் கொள்வதுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக அடியார்க்கு அன்னதானம் வழங்கும்... Read more »

மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பிகை மஹா கும்பாபிஷேக பெருவிழா…!

யாழ்ப்பாணம் மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கும்ப அபிடேக பெருவிழா எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி பிற்பகல் 5.15 தொடக்கம் 6 மணிவரையான சுபவேளையில் கர்மாரம்பம் இடம்பெறவுள்ளது. மூன்றாம் திகதி காலை 8 மணிமுதல் மாலை நான்கு மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  கல்விச்சுற்றுலாவிற்க்காக உதவி……!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச் சுற்றுலா மற்றும் திருத்தல யாத்திரைக்கான நிதி உதவியாக ரூபா 100,000 நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம், சைவசித்தாந்தத்துறை மாணவர்களின் கல்விச்சுற்றுலா, மற்றும் திருத்தல யாத்திரைக்காகவே குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  இந்... Read more »

ஜனாதிபதியின் மடு அரசியல் மீது கத்தோலிக்க திருச்சபை தாக்குதல்…!

மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த விழாவில் கலந்துகொண்டு ஜனாதிபதி ஆற்றிய உரை பொருத்தமற்றது என கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 15ஆம் திகதி மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த விழாவில் கலந்து கொண்டு 2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் மேற்கொள்ளப்படும்... Read more »

மஞ்சத்திலேறி வலம் வந்தாள் தெல்லிப்பளை துர்க்கை அம்பாள்!

தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின்  மஞ்சத் திருவிழா உற்சவம் இன்று (23) வெகு சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்த மகோற்சவத்தின் 6ம் திருவிழாவான  இன்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பான கொடித்தம்ப பூஜையை தொடர்ந்து, மாலை 5.00 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. வசந்த மண்டப... Read more »

இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை  கற்கைநெறியின் புதிய பிரிவு  நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் 23.09.2023 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.... Read more »

நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம்…!

நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து விநாயக பெருமான் வீதி வலம் வந்தார். அதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்வு இடம்பெற்று, பிரதான கும்பங்கள்... Read more »

குருந்தூரில் பொங்கலைக் குழப்பிய பிக்கு மற்றும் அதிகாரிகளுக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு!

குருந்தூரில் பொங்கலைக் குழப்பிய பிக்கு மற்றும் அதிகாரிகளுக்கெதிராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரெனால்  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மத வழி பாட்டுச் சுதந்திரத்தை மறுத்து பொங்கல் வழிபாட்டில் பொங்கல் நேர்த்திக்கடனை செய்ய விடாது தடுத்த தொல்லியல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கூறியே முல்லைத்தீவு... Read more »

குருந்தூர்மலைக்கு தென்பகுதியிலிருந்து வந்திறங்கும் சிங்கள மக்கள், பௌத்த துறவிகள்!

முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை பகுதியில் அமைந்துள்ள  குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை பொங்கல் விழா பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களால் பொங்கல் விழா நடாத்த  ஏற்பாடாகியுள்ள நிலையில் அதனை குழப்புவதற்க்காக  தென்பகுதியிலிருந்து புத்த  பிக்குகளும்,   சிங்கள மக்களும்  பெருந்திரளாக... Read more »

குருந்தூர் விவகாரத்தை கோயில் நிர்வாகமும் முல்லை மக்களும் தான் முடிவெடுக்க வேண்டும் – சபா குகதாஸ்

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும் மாறாக சட்டவிரோத விகாரைகளை  அமைத்த விகாராதிபதிகளும்,   இந்து அமைப்பு என்ற பெயரில் புலனாய்வு அமைப்புக்களின் பின்னணியில் இயங்கும் போலி நபர்களும், ... Read more »