திருகோணமலை மறைமாவட்ட ஆயரினால் பாடசாலைப் பிள்ளைகள் மற்றும் மீனவர்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு……!

மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கைக்கு அமைய. நேற்றைய தினம் மூதூர் கிழக்கிற்கான விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு நோயல் இமானுவேல் ஆண்டகை பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில்... Read more »

இலங்கை முதல் உதவிச் சங்கம் ஸ்தாபகர், அமரர் தம்பு நாகேந்திரம் போஜன் அவர்களின் நினைவேந்தல்…!

இலங்கை முதல் உதவிச் சங்கம், மற்றும்  இந்து சமயத் தொண்டர் சபை ஸ்தாபகரும், பிரதம ஆணையாளருமாகிய அமரர் தம்பு நாகேந்திரம் போஜன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் இலங்கை முதல் உதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபை தலைமைச் செயலகத்தினால்... Read more »

செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிழக்கு மாகாணத்திற்கு ஆன்மீகச் செயற்றிட்ட  உதவிகள் –

அம்பாறை மாவட்டம்  –  பொத்துவில் பிரதேச செங்காமம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 3ம் கட்டமாக 50000 ரூபா நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட்டதுடன்  பொத்துவில் பிரதேச றொட்டைக் கிராமத்தில் அமைந்துள்ள வீரையடி பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினரிடம்  பிள்ளையார்... Read more »

தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீன பேராயரின் ஆணையாளராக தஞ்சாவூர் பேராயர் கலாநிதி D.சந்திரசேகரன் நியமனம்.

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதம பேராயரின் விசேட ஆணையாளராக திருச்சி – தஞ்சாவூர் ஆதீனத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி D.சந்திரசேகரன் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பதவி நிலையில் இருந்த பேராயர் அதி வணக்கத்துக்குரிய டானியல் தியாகராஜா ஓய்வு பெற்றுள்ளநிலையில், புதிய பேராயர்... Read more »

செம்மலை – ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் நி்தி உதவி –

முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய கட்டிட பணிக்காக முதல் கட்டமாக 75000 ரூபா நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் நேற்று செவ்வாய் கிழமை  வழங்கப்பட்டது. இவ் உதவித்திட்டத்தை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்  ஆச்சிரம... Read more »

செல்வச்சந்திதியில் நேற்று இரவு இடம் பெற்ற சூரன் போர்

வடமராட்சி செல்வச்சந்திதி முருகன் ஆலயத்தில் நேற்று இரவு சூரன் போர் மிக மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளது. கந்தசஸ்டி நாளின் இறுதி நாளான நேற்று பல ஆயிரம் பக்தர்கள் புடை சூழ செல்வச் சந்நிதியில் சூர சங்காரம் இடம் பெற்றுள்ளது. கொட்டும் மழையிலும் பக்தர்கள்... Read more »

சிறுதீவு சூலாயுதருக்கு சைவ இளைஞர்களால் சிறப்பு வழிபாடு.

யாழ்ப்பாணம் பண்ணை சிறுத்தீவில் (பழைய பெயர் சிவன் தீவு) வீற்றிருந்து அருள் ஆட்சி புரியும் சூலாயுதர் சிவன் கோவிலில் நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை இந்து இளைஞர்களால் 3 வருடங்களின் பின் பூசைகள் நடாத்தப்பட்டன.  குறித்த சிவன் ஆலய மூல மூர்த்தியான சூலாயுதனார் கடந்த 2017... Read more »

நரகாசுர வதம் நேற்று கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்வான  கிருஸ்ணர் நரகாசுரனை அழித்த நரகாசுர வதம் நேற்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான குறித்த நரகாசுர வதம்   ஏ9 வீதி ஊடாக, மயிலாட்டம், உயிலாட்டம், பொம்மலாட்டத்துடன் சூரன் வலம் வந்தார். பிள்ளையார்... Read more »

நாளை சூரிய கிரகணம், 22 நிமிடங்கள் காண முடியும்…!

சூரிய கிரகணம் நாளை (25) ஏற்படும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் முழுமையாக 22 நிமிடங்களுக்குத் தெரியும் எனவும்,  கொழும்பில் மாலை 5.43 மணி முதல் 5.52 மணி வரை மட்டுமே அவதானிக்க முடியும் என்றும் சூரிய கிரகணத்தின் அதிகபட்ச... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் ஆசிரியர் பீடம் பெருமையடைகிறது. எமது இணையத்தளம் இரண்டாவதய வருடத்தில் தனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில் எமது செய்தித் தளத்தினூடக செய்திகளை உடனுக்குடன் இணைந்திருந்து அறிந்து கொண்ட அத்தனை வாசக... Read more »