ஈழத்தின் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேர் திருவிழா நேற்று வியாழக்கிழமை காலை பக்த்தி மயமான இடம் பெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்கதர்களின் வானதிர்ந்த அரோகரா கோசத்துடன் தேர் ஏறிவந்த நல்லையம்பதி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்திருந்தார். நல்லூர் பெரும் திருவிழாவின் 24 ஆம்... Read more »
இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் அதனுடன் சம்பந்தப்பட்ட பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை தத்தம் நலன்களிலிருந்து செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. தங்களது இருப்பைப் பேணுவதில் மிகக் கவனமாக இருக்கின்றன. தமிழ்த்தரப்பு மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது.... Read more »
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை வலுவானதொரு பிரேரணை வருவதை தடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய முன்ணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ” இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டி ஜெனிவா தொடரில்... Read more »
சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் (எழுகை நியூஸ்) www.elukainews.com இணையதள தன்னுடைய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன் ஆசிரியர் Read more »
வடமராட்சி கிழக்கு பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்திலிருந்தும் மணல்காடு அந்தோனியார் ஆலயத்தில் இருந்தும் ஆரம்பிக்கப்பட்ட சிலுவைபாதை பயணம் குடத்தனை மடுமாத ஆயத்தில் நிறைவடைந்து மணல்காடு பங்கு தந்தையினால் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றன. நேற்று பிற்பகல் 6:00 மணியளவில் இவ் வழிபாட்டில் பொற்பதி, குடத்தனை... Read more »
கிழக்கிலங்கை வரலாற்று பழைமையும் பெருமையும் பெற்று விளங்கும் அருள்மிகு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிய ஆலயத்திற்கான திருச் சுற்று மண்டப கோட்டைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று ஆலயத்தில் இடம்பெற்று இருந்தன. ஆலய குரு சிவஸ்ரீ நீதிநாதர் அங்குசநாதக் குருக்களினால் மூலமூர்த்தியான முருகப் பெருமானுக்கு... Read more »
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதையொட்டி நாளை காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 100 பக்தர்கள் நான்கு விசைப்படகுகள் மற்றும் ஒரு... Read more »
சிவராத்திரி விழா சிவகுரு ஆதீனத்தில் தவத்திரு வேலன்சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றுள்ளன. இதில் சைவ சமய அமைப்பினர், சமயப்பெரியார்கள், சிவ தொண்டர்கள், மாணவர்கள், அடியார்கள் ஒன்று கூடி சிவலிங்கப்பெருமானுக்கு தங்கள் கைகளினாலே அபிஷேகம் செய்து நான்கு காலப் பூஜைகளையும் சிறப்பாக செய்து வழிபாடாற்றியதுடன் கலைநிகழ்வுகள்,... Read more »
தமிழ்ச் சைவப் பேரவை பொதுச் செயலாளர் மருத்துவர் சுதர்மனின் “அன்பே சிவம்” (திருமந்திரமும் திருவாசகமும் கூறும் குறுங்கதைகள்) நூல் சைவ மகா சபை வெளியீடாக மகா சிவராத்திரி அன்று வெளியிடப்பட்டது. அகில இலங்கை சைவ மகா சபையின் வன்னிப் பிராந்திய தலைமையகமான மாங்குளம் சிவஞான... Read more »
சிவகுரு ஆதீனமும் இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து நடாத்தும் சிவராத்திரி நிகழ்வு நாளை 01/03;2022. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 02.03.2022 புதன்கிழமை காலை 6 மணி வரை பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இடம்... Read more »