இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கு இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 100 பேருக்கு மட்டுமே அனுமதி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனா இடர் நிலை காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 100 பக்தர்களை மட்டும் ஆலய உற்சவத்தில் பங்கேற்க அனுமதிப்பது என... Read more »

வல்லிபுர ஆழ்வார் தீத்தோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் சூழ இடம் பெற்றது…..!

வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி  துன்னாலை வல்லிபுர ஆழ்வார் வருடாந்த உற்சவத்தின்,  சமுத்திர தீர்த்தோற்சவம் நேற்றைய தினம் பிற்பகல் நான்கு முப்பது மணியளவில் கற்கோவளம்  இந்து சமுத்திரத்தில் இடம்பெற்றது.  முன்னதாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள், வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று,  பின்னர் ஆஞ்சநேயர்... Read more »

தேரில் வந்து அருள் பாலித்தார் வல்லிபுர ஆழ்வார்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் கடந்த வருடத்துக்கான பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. 17 தினங்கள் நடைபெறும் ஆலய திருவிழாவில்,... Read more »

ஓருலைப் பொங்கல் அல்வாய் வடக்கில் சிறப்பாக  இடம் பெற்றது.

சமூக விஞ்ஞான அய்வு மையம், மற்றும் நாம் செய்வோம் அமைப்பும் அல்வாய் வடக்கு மகாத்மா வீதி மக்களும் இணைந்து ஓருலை பொங்கல் நிகழ்வை நேற்று நடாத்தியுள்ளனர். பிற்பகல் நான்கு மணிக்கு அல்வாய் வடக்கு மாகாத்மா வீதி சந்தியிலிருந்து சிவகுரு ஆதீன குரு முதல்வர் வணக்கத்திற்குரிய... Read more »

சிறப்பாக இடம் பெற்ற உருத்திரபிரம் சிவன் ஆலய பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா…..!

கிளிநொச்சி உருத்திரபுரம்  உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திர புரீஸ்வரர் சிவாலயத்தின்  பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று (23-01-2022)சிறப்பாக  இடம் பெற்றுள்ளது வரலாற்றுத் தொன்மை கொண்ட கிளிநொச்சி உருதிரபுரத்தில் அமைந்துள்ள அமைந்துள்ள உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின்  மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி... Read more »

தமிழ்நாடு கோவை அதீன குரு முதல்வர் சாப்தசிறி சிவலிங்க சுவாமிகள் வாழ்த்து செய்தி…..!

கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் நவகிரக கோட்டை மகாசக்தி அங்காள பரமேஸ்வரியின் திருவருள் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லாம் நிறைவா கட்டும் வாழ்க வாழ்க என இந்தியா தமிழ்நாடு கோவை ஆதீன குரு முதல்வர் சாப்தசிறி சிவலிகல்க... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்…..!

எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று  அனைவரும் மகிழ்வான  வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும்,           ... Read more »

பளை அறத்தி அம்மன் ஆலயத்தில் அதிசயம்……!

பளைப்பிரதேசத்தில் அறத்தி நகர் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க  ஆலயமான அறத்தி அம்மன் ஆலயத்தில் கடந்த சில நாட்களாக ஆலய வளாகத்தினுள் உள்ள வேப்பமரத்தில் இருந்து வேப்பம்  பால் வடிந்து வருகின்றது. பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அறத்தி அம்மன் ஆலயத்தில் இச் சம்பவம் ... Read more »

மாடுகளுக்கு குறி சுட்டால் வழக்குத்தாக்கல் சைவ மகாசபை அதிரடி.. வடக்கு மாகாணத்தின் முதலாவது வழக்கு ஊர்காவற்துறையில் தாக்கல்…..!

அகில இலங்கை சைவமகாசபையால் பசுக்களுக்கு குறி சுண்டல்,நலமடித்தல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலும் வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மாட்டுக்கு குறி சுட்டவர் மீது கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார்... Read more »

தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக மதுரை பேராயத்தின் பேராயர் எம்.ஜோசப் நியமனம்….!

தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக (commissary) மதுரை பேராயத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமனம் தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக (commissary) மதுரை பேராயத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திருச்சபை... Read more »