கண்திறந்த அய்யப்ப சுவாமி சிலை!! -பக்தர்கள் எடுத்த வீடியோவில் பதிவானதால் பரபரப்பு- |

இந்தியாவின் கோவை செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. குறித்த கோவிலின் உள்ளே அய்யப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது. இந்த கோயிலில் 40 ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலைக்கு நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு... Read more »

கிளிநொச்சியில் நத்தார் நிகழ்வு முடித்து பயணித்த அருட்தந்தையர்களின் வாகனம் மீது தாக்குதல்….!

கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் நேற்றிரவு (27) நத்தார் நிகழ்வு முடித்து கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அருட்தந்தையர்கள் தெரிவித்த போது நேற்றிரவு (27) நத்தார் ஒன்று  கூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு... Read more »

கடத்தப்பட்ட விக்கிரகங்கள் மீள கொண்டுவரப்பட்டது! சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்.. |

யாழ்.வலி,வடக்கில் உள்ள கோவில்களில் இருந்து சிலைகளை திருடி கொழும்புக்கு கடத்தப்பட்ட சிலைகள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதான இருவர் எதிர்வரும் 5ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆலயங்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட இந்து கடவுள்களின் விக்கிரகங்களை கடத்தி கொழும்பில் விற்பனை செய்த... Read more »

சைவ அமைப்புக்கள் ஒரு குடையின் கீழ் இயங்க வவுனியா தமிழ்ச் சைவப் பேரவை கூட்டத்தில் தீர்மானம்.

வவுனியா கோவிற்குளம் சிவன் கோவிலில்  இலங்கையின் தென் மேல் , மலையகம், கிழக்கு , வன்னி, யாழ் என அனைத்து  பிராந்தியங்களிலிருந்தும் சைவ அமைப்புக்களின் தலைவர்கள் , பிரதிநிதிகள் கடந்த ஞாயிறு 26.12. 2021|பங்கேற்றனர். இக் கூட்டத்திலேயே சைவ அமைப்புக்கள் ஒரு குடையின் கீழ்... Read more »

யாழில் காணாமல்போகும் பிள்ளையார் சிலைகள்!

யாழ்.காங்கேசன்துறை – கெமுனு விகாரைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து பிள்ளையார் சிலை காணாமல்போன நிலையில் மேலும் சில இடங்களில் பிள்ளையார் சிலைகள் காணாமல்போயுள்ளது. இதன்படி மகாஜனா பாடசாலைக்கு அருகில் உள்ள ஆலயத்திலிருந்து இரு பிள்ளையார் சிலைகளும், பலாலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிலிருந்து... Read more »

இந்து ஆலயங்களில் திருவெம்பாவை உற்சவத்தின் ஆரூத்திரா தீர்த்தோற்சவம்.

இந்துக்களின் முக்கிய உற்சவமான திருவெம்பாவை உற்சவத்தின் ஆரூத்திரா தீர்த்தோற்சவம் 20/11 அதிகாலை நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த பத்து தினங்களாக திருவெம்பாவை உற்சவம் ஆலயத்தில்... Read more »

குடியரசுத் தலைவர் செயலணியுடன் சைவர்கள் சந்திப்பு.

ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியை நேற்று சந்தித்துள்ளதாக கலாநிதி சிவசேனை தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகத்தனருக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் அனுப்பிய செய்திக் குறிப்பு வருமாறு. இலங்கை... Read more »

மத ஒற்றுமையை பாதுகாப்பதற்காக செய்த முயற்சியை அரசியல் சுயலாபங்களுக்காக மதவாதமாக மாற்றாதீர்கள்..! விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர்.. |

குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காக மத வாதத்தை துாண்டி மக்களை குழப்புவதை நிறுத்துங்கள். என கூறியிருக்கும் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர்,  விகாரைக்கு அருகில் சுற்றுலா மையத்தை அமைப்பது தொடர்பாக எனது அதிருப்தியை கூறினேனே தவிர விகாரை அமைக்க  முயற்சி செய்யவில்லை.... Read more »

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று ஆரம்பமாகியது.

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று காலை ஆரம்பமாகியது. கிரியைகள் யாவும் பிரதம குரு கலாதர குருக்கள், தலமையில் பிரபாகரக் குருக்கள், ஆலய பிரதம குரு பிரசாத் சர்மா ஆகியோர் இணைந்து நடாத்தினர்.... Read more »

இலங்கை தொடர்பில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் அறிக்கை –

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு ஏற்ப கொண்டு வர மீளாய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர், கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது குறித்த விசேட அறிக்கையாளர், சிறுபான்மையினர்... Read more »