சிறிலங்கா கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று (5) அவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தனுஷ்க... Read more »
எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் ஆசிரியர் பீடம் பெருமையடைகிறது. எமது இணையத்தளம் இரண்டாவதய வருடத்தில் தனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில் எமது செய்தித் தளத்தினூடக செய்திகளை உடனுக்குடன் இணைந்திருந்து அறிந்து கொண்ட அத்தனை வாசக... Read more »
இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கு ஈரானுக்கு தடை விதிக்க வேண்டும் என சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய கால்பந்து மற்றும் விளையாட்டு பிரமுகர்கள் குழுவே இந்த கோரிக்கையை ஃபிஃபாவிடம் முன்வைத்துள்ளது. பரவலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி யாழ் கண்டி வீதியில் விபத்து ஒன்று சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த... Read more »
நடைபெற்று வருகின்ற வடமாகண பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டியில் 14ஆண்களுக்கான உயரம்பாய்தலில் பளை மத்திய கல்லூரி மாணவன் K.தனதீபன் அவர்கள் 1.52m பாய்ந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்து புதிய சாதனை படைத்துள்ளார். இவருக்கு பயிற்றுவித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் திரு.டிலக்சன், உடற்பயிற்சி ஆசிரியர் திரு ஹரிகரன், மற்றும் வழிகாட்டிய... Read more »
கட்டாரில் நவம்பர் மாதம் நடைபெறும் உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. கிராமி விருது பெற்ற அமெரிக்க ராப்பர் லில் பேபி 2022 FIFA உலகக் கிண்ணத்துக்கான அதிகாரப்பூர்வ பாடலான Th e World is Yours to Take ஐ வெளியிட்டார் , இது... Read more »
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரியை எதிர்த்து விளையாடிய கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் சம்பியனாகி தேசிய மட்டத்தில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 5 ஒவர்கள் கொண்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் 61 ... Read more »
ஒரே நாளில் கிரிக்கெட் மற்றும் வலைபந்து இரண்டிலும் ஆசியாவின் சாம்பியனானது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் வலைபந்தாட்ட வீரர்கள் மீது கிரிக்கெட்டைப் போல கவனம் செலுத்தப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் நடைபெற்ற... Read more »
2022ஆம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி வாகையை சூடிக்கொண்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில்... Read more »
பிறைடர்ஸ் பிரீமியர் லீக் 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி இன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியானது தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகரசபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை... Read more »