வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக்கிற்க்கு புதிய நிர்வாகம் தெரிவு….!

வடமராட்சி கிழக்கு உதை பந்தாட்ட லீக்கிற்க்கான  புதிய நிருவாக தெரிவு அதன் முன்னாள் தலைவர் தங்கவேல் தங்கநிதி நேற்று (04/03/2022)தலமையில் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழக மைதானத்தில் மாலை 5:30 மணிக்கு  இடம் பெற்றுள்ளது. இதில் தலைவராக வேலுப்பிள்ளை பிரசாந்தனும், உப தலைவராக விஸ்வலிங்கம்... Read more »

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் காலமானார்…..!

அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவர் தனது 52 ஆவது வயதில் காலமானார். தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது இன்று அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 15 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை... Read more »

டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது…..!

மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது. இந்த நிலையில் குறித்த பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்…..!

எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று  அனைவரும் மகிழ்வான  வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும்,           ... Read more »

குறுந்தூர வீதி ஓட்ட போட்டி மணற்காடு சந்தியிலிருந்து ஆரம்பமானது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவில் வடக்கு இளைஞர்களால்    நாளைய தினம்  வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் நடாத்தப்படவுள்ள பாரம்பரிய விளையாட்டு போட்டியின் முதன் நிகழ்வாக இன்றைய தினம் குறுந்தூர வீதி ஓட்ட போட்டி இன்று இடம் பெற்றது. இன்று பிற்பகல் 5:30 மணியளவில் மணற்காடு... Read more »

குத்துச்சண்டை மேடை, குத்துச்சண்டை பயிற்சி அரங்கு திறப்பு!

கொழும்பு அமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 1982ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் அனுசரணையுடன் குத்துச்சண்டை மேடையும் குத்துச்சண்டை பயிற்சி அரங்கு நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் செஸ் மற்றும் கரம் விளையாட்டுக்களுக்கான விளையாட்டு அறையும் இதன்போது திறக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் அதிபர் மற்றும் உப அதிபர் தலைமையில்... Read more »

வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழக இறுதி போட்டிகள்.

வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழக இறுதி போட்டிகள் அதன் தலைவர் தலமையில் நேற்று 04/11/2021 பிற்பகல் 3:00 மணிக்கு இடம் பெற்றது. இதில் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்குகளை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்... Read more »

33வது மாவட்ட இளைஞர் விளையாட்டு போட்டிகள் கிளிநொச்சியில் ஆரம்பம்.

33வது மாவட்ட இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. 2021ம் ஆண்டுக்கான குறித்த விளையாட்டு போட்டியானது இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. இளைஞர் கழகங்கள் பங்குகொள்ளும் குறித்த போட்டியானது அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் மாவட்ட ரீதியில் இன்றுமுதல்... Read more »

2024 ஒலிம்பிக்கை வரவேற்கும் வகையில் பிரான்சில் விமான சாகசம்!!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சில் நடைபெறவுள்ள நிலையில் அப்போட்டிகளை வரவேற்கும் வகையில் தேசிய கொடியின் வண்ணத்தில், பொடிகளை தூவியபடி, போர் விமானங்கள் வானில் பறக்கவிடப்பட்டுள்ளன.  அந்நாட்டில் உள்ள ஈபில் டவர் பகுதியில் நடத்தப்பட்ட இச்சாகச நிகழ்வை அங்கு ஒன்று கூடிய... Read more »