
வடமராட்சி லீக் அனுமதியுடன் AA.SPORTS பிரதான அனுசரனையோடு கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 09 நபர் கொண்ட யாழ் மாவட்ட ரீதியிலான றேஞ்சஸ் வெற்றிக்கிண்ணம் 2024 உதைபந்தாட்ட சுற்று போட்டியின் வியாழக் கிழமை (28.02.2024)இடம்பெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த கட்டைக்காடு சென்மேரிஸ்... Read more »

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று 28.02.2024 பி.ப 02.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது பாடசாலை முதல்வர் திரு.செல்வரட்ணம் பகீரதகுமார் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செல்லத்துரை இராமச்சந்திரன்,சிறப்பு... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தின் உதைபந்தாட்ட இறுதி போட்டி இன்று காலை 28.02.2024 புதன்கிழமை வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 மணிக்கு தேசிய... Read more »

பருத்தித்துறை லீக்கின் அனுமதியுடன் மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 09 நபர் கொண்ட வட மாகாண ரீதியிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியுன் ஆரம்ப நிகழ்வு இன்று(18.02.2024) இடம்பெற்றது. மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தேசியக்கொடி, கழக... Read more »

வடமராட்சி கிழக்கு உதய சூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய உள்ளூர் போட்டியின் இறுதி போட்டி நேற்று மாலை 3.30மணியளவில் உதயசூரியன் மைதானத்தில் இடம்பெற்றது. ஈஸ்டன் கிங்ஸ் அணியை எதிர்த்து லைட்னிங் Boys அணியினர் மோதிய இறுதி போட்டியின் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர்... Read more »

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. நேற்று மூன்றாவது போட்டியில் பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.... Read more »

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் நேற்று வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆஸ்திரேலிய அடிலைடு மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் துவக்க... Read more »

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த தமிழ்ப்பெண். இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பெண் அமிர்தா சுரேன்குமார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் (19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் அணியில்) இடம்பிடித்துள்ளார். Read more »

சிறுவர் எழுச்சிவாரத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சிறுவர்,சிறுமிகளுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது. கப்பலேந்தி மாதா ஆலயத்தின் ஏற்பாட்டில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு காலை 07.00மணிக்கு வெற்றிலைக்கேணி சந்தியில் இருந்து ஆரம்பமான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில்... Read more »

வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உள்ளூர் போட்டித் தொடரான சக்திவேல் சீசன்- 2 இன் இறுதி போட்டி சக்திவேல் விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமானது. விளையாட்டுக் கழக தலைவர் சி.சிவதீசன் தலைமையில் இன்று மாலை 04.00 ஆரம்பமான குறித்த நிகழ்விற்கு... Read more »