2022ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் முதலிடம் பெற்ற நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் 129 பதக்கங்களைப் பெற்று, 2ஆம் இடத்தை பெற்றுள்ளது. மாகாண விளையாட்டுத் திணைகளத்தின் ஏற்பாட்டில் வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் இடையே நடைபெற்ற குழு மற்றும் மெய்வல்லுனர் என அனைத்து... Read more »
பார்வையாளர்களை பரபரப்பின் உச்சத்துக்கு கொண்டுசென்ற உலகக் கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் நடப்பு சம்பியன் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை 03 ஆவது முறையாக ஆர்ஜென்ரீனா அணி கைப்பற்றியுள்ளது 22ஆவது பிபா உலகக் கிண்ணக்; கால்ப்பந்தாட்ட தொடர் கட்டாரில் நடைபெற்றது. 32 நாடுகள்... Read more »
தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதைனை படைத்துள்ளார். இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (06) காலை நடைபெற்றது. இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது... Read more »
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பல்லேகலேயில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, ஐ.சி.சி நடத்தை விதிகளின் படி 1 ஐ மீறியதற்காக இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு உத்தியோகபூர்வ கண்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, சர்வதேச போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு... Read more »
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி நேற்று(30.11.2022) இடம்பெற்றது. கண்டி, பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதற்கமைய, அந்த அணி... Read more »
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி இன்று கண்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. தொடரின் முதலாவது ஆட்டம் பல்லேகல சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானிய அணியுடன் விளையாடும் இலங்கை அணி வீரர்களின்... Read more »
20க்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 2 வது அரையிறுதி போட்டி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று அடிலைய்ட் மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது. இதற்கமைய களம்... Read more »
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த போது, தன்னை சில முறை மூச்சடைக்க செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளதாக சிட்னி நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தகவல்களுக்கு அமைய,... Read more »
ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற அரையிறுதி சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. இன்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியானது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையில் இலங்கை நேரப்படி 1.30 மணியளவில் ஆரம்பமானது. இந்த போட்டியின் நாணய... Read more »
சர்ச்சைக்குரிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் சந்தேக நபராக மட்டுமே உள்ளார், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக இலங்கை தனது அனைத்து சட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி... Read more »