*_꧁. 🌈 கார்த்திகை: 𝟬𝟲 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟭•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச்... Read more »
அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே... Read more »
தீபாவளி தினத்தினை முன்னிட்டு (01.11.2024) வளர்மதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. கொஸ்தா அவர்களின் தலைமையில் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள்,... Read more »
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் 30.102024 கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டார அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த... Read more »
வியட்நாமின் தந்தை என்று அழைக்கப்படும் கோசிமினின் வாக்கியம் ஒன்று உண்டு”மக்களிடம் செல்லுங்கள்.மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள்.மக்கள் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்று. மக்களுக்கு உண்மையைச் சொல்வதற்கு தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் தயார்? கடந்த பல தசாப்தங்களில் தமிழ்கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் தமிழ்மக்களுக்கு வழங்கிய... Read more »
*_꧁. 🌈 புரட்டாசி: 𝟬𝟵 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟱• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வாக்குவன்மையின் மூலம் ஆதாயமடைவீர்கள்.... Read more »
யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் க.மகேசன் இளைஞர் விவகார, மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயளாளராக சனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டார். Read more »
தேசிய சாரணர் வாரம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த சாரணர் வாரம் இன்று முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை தேசிய சாரணர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்களும் வெவ்வேறு தொனிப்பொருள்களில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்றைய முதலாவது நாள் நட்பு என்ற... Read more »
இன்றைய தினம் (24) நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என புதிய பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய இன்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் இலங்கையின் 16ஆவது பிரதமராக அவர் பதவிப் பிரமாணம் செய்து... Read more »
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பொறுப்பேற்று நிலையில் தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட... Read more »