யாழ். பல்கலை மருத்துவபீட கட்டட திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டடமொன்றை திறந்துவைப்பதற்காக வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவபீட வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. கல்விசாரா பணியாளர்கள் சம்பள... Read more »

தீவிரமடையும் காற்றுடன் கூடிய மழை

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று  மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்... Read more »

மலேசியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட 1,608 இலங்கையர்கள்…!

சட்டவிரோதமாக மலேசியாவிற்குச் சென்ற 1,608 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி... Read more »

மரம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் சாவு

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை  காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் நேற்று வீசிய கடும் காற்றினால் குறித்த  மரம் சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கந்தப்பளை ... Read more »

யாழில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிப்பு…!

நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சீரற்ற காலநிலையால் நல்லூர்... Read more »

தொலைபேசிக்கு அடிமையாகியுள்ள இலங்கைச் சிறுவர்கள்

இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதம் பேர் கையடக்க தொலைபேசிக்கு அடிமையாகி உள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை மாணவர்களிடம் வைத்தியர்கள் குழுவொன்று ஆய்வை மேற்கொண்டதாக விசேட வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதில் பல சிறுவர்கள்... Read more »

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை…! 29000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு…!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 24 மணித்தியாலங்களில் மொத்தமாக 7323 குடும்பங்கள் உட்பட 29228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் 164 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அத்துடன் 554 குடும்பங்கள் உட்பட 1852 பேர் பாதுகாப்பான... Read more »

பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் சாதனையை நிகழ்த்த தயாராகும் திருமலை மாணவன்…!

பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் சாதனையை நிகழ்த்த திருகோணமலையை சேர்ந்த மாணவன் பஃமி ஹசன் சலாமா தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவன் பஃமி ஹசன் சலாமா எதிர்வரும் யூன் 15 ஆந் திகதி பாக்கு நீரிணையை... Read more »

புத்தளம் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்…!

புத்தளம் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து பல்வேறு சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் புத்தளம் நகரசபை என்பனவற்றுடன் இணைந்து... Read more »

காணாமல் போன மாணவன் கண்டு பிடிப்பு

மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த 12 வயது மாணவன் கதிர்காமம், பகுதியில் உள்ள விகாரையில் தங்கிருந்த நிலையில் நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் தரம் 7... Read more »