கேகாலை பிலிமத்தலாவை மத்திய கல்லூரியில், கடந்த 01/07/2023 அன்று, இலங்கை பாடசாலை பளுத்தூக்கல் சங்கம் தேசிய பளுதூக்கல் போட்டியை நடாத்தியது. இந்த தேசிய மட்ட பளுத்தூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றது. அந்தவகையில் செல்வி... Read more »
வழக்கம்பரை அம்பாள் ஆலயத்தில், தலா 3000 ரூபா வீதம் 150 குடும்பங்களுக்கு ரூபா 4.5 லட்சம் பெறுமதியான உணவுப் பொதிகள் அவ்வூரில் வசிக்கும் வருமானம் குன்றிய மக்களுக்கு நேற்று 01/07/2023 வழங்கி வைக்கப்பட்டன. சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் திரு ஜனார்த்தனன் அவர்களது தலைமையில்... Read more »
யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் கட்டண மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடந்த (30) அன்று அரசாங்க அதிபர், முச்சக்கர வண்டி சங்கத்தினர், மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்... Read more »
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கமைய, 92 ரக பெற்றோல் லீட்டருக்கு 10 ரூபாவால் அதிகரித்து 328 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் 20 ரூபா குறைந்து 365 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 6... Read more »
சந்நிதியான் ஆச்சிரமத்தால் மலையகத்திற்கு பல்வேறு உதவிகள்….! யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று முன்தினம் 18/06/2023 மலையகம் பூனாகலை – கபரகலை கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் வசிக்கும் மாணவர்களிற்கு ரூபா 200,000 பெறுமதியான பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது அதேவேளை... Read more »
அரசிற்குள்ளும், மொட்டுக் கட்சிக்குள்ளும் ஒரு குழப்பகரமான நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. ஆகவே புதிய தேர்தல் ஒன்றின் மூலம் புதிய ஜனநாயகம் ஒன்றை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என பா.உ வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் இன்று... Read more »
இருண்டு பிள்ளைகளின் தாயாரான 24 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்றுமுன் தினம்(16) குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளது. அருகில் இருந்த நட்பு ரீதியான குடும்பத்தினராலேயே குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. நேற்று காலை வேலை... Read more »
நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று காலை 8:00 மணியளவில் ஆரம்பமாகியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் தலமையில் இடம் பெறும் இந்த யாத்திரை சந்நிதியான் ஆலய பூசை... Read more »
தையிட்டி கிராமத்தில் முப்பது ஆண்டுகள் என்ன நடந்தது. பிரஜை ஒருவர் கருத்து…! Read more »
காலிமுகத்திடலில் உள்ள ‘கோட்டா கோகம’ போராட்டத்தளத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை 2023 ஜூலை 19ஆம் திகதியன்று மீள அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.... Read more »