குருந்தூர் மலை வழக்கு இன்று நீதிமன்றில். சட்டத்தரணிகள் அரசியல் வாதிகளுக்கு அகத்தி அடிகளார் கோரிக்கை…!

குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் சமயம் கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு போன்று எமது தமிழ் சட்டதரணிகள் சிறப்பான சமர்ப்பணங்களை மேற்கொள்ள வேண்டுகின்றோம் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார் தெரிவித்துள்ளார்.... Read more »

சர்வதேச நாணய நிதியம் போன்ற இலங்கைக்கு உதவி வழங்கும் தரப்பினருக்கும்,  நேற்றைய போராட்டம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளது….! பா.கஜதீபன்

தமிழ் காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் சர்வதேச நாணய நிதியம் போன்ற இலங்கைக்கு உதவி வழங்கும் தரப்பினருக்கும், நேற்றைய போராட்டம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென்பதுடன், ஆட்சியாளர்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அதிருப்தியில் உள்ளனர்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தின் நாளாந்த செயற்பாடுகளும் கர்த்தாலால் முடங்கியது.(Video)

கிளிநொச்சி மாவட்டத்தின் நாளாந்த செயற்பாடுகளும் கர்த்தாலால் முடங்கியது. Read more »

பணத்தை எங்கேயாவது திரட்டுங்கள் பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தியே ஆக வேண்டும் ..யாழ் அரச அதிபர் .

இவ்வருடம் 2023 பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு எங்கேயாவது பணத்தை திரட்டி நடத்த வேண்டும் என பிரதேச செயலாளர்களுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளாராம். அதாவது 2023 ஆம் ஆண்டு இவ்வருடம் பிரதேச மட்ட விளையாட்டுப்... Read more »

நல்லூர் விடுதிக்குள் நுழைந்து சாணி தண்ணி ஊற்றி தாக்குதல்…..! கணவன் மனைவி உள்ளிட்ட மூவர் கைது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தியமை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன் மனைவி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நல்லூர்... Read more »

முறைப்பாட்டுக்கு நடவடிக்கை இல்லை – மாநகர சபை முன் தனி ஒருவர் போராட்டம்…!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும் அந்த கட்டிடத்தின் கழிவு... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரணில் அரசு தொடர்பாக தெரிவித்த கருத்து…! (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று  ஊடகங்களுக்கு  தெரிவித்த கருத்து.   Read more »

அம்பன் பிங் பொங் விளையாட்டு கழகம் நடாத்திய போட்டிகளில் செல்வா துடுப்பாட்டத்திலும், கயிறிறுத்தலில் உடுத்துறை பாரதியும் வெற்றி- ஆட்டுக்கடா , சேவல்கள் பரிசு….!

அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழகம் புது வருடத்தினை முன்னிட்டி நடாத்திய மென்பந்தாட்ட துடுப்பாட்ட போட்டிகளில் 21 வயதிற்க்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழக முதலாம் இடத்தினையும், அம்பன் சிவனொளி விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தது. இதே வேளை... Read more »

www.elukainews.com  இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

www.elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தொிவித்துக் கொள்வதில் எழுகை நியூஸ் ஆசிரியர் பீடம் மட்டற்ற மகிழ்சி அடைகிறது. சகல துன்பங்களும் நீங்கி அனைவருக்கும் இந்த ஆண்டிலாவது சுபீட்சம் பொங்கட்டும், இன்றுபோல் என்றும் சிறக்கட்டும். You tupe #elukainews ,... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐநா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை – அம்பிகா சற்குணநாதன்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐநா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »