கையில் குழந்தையுடன் கடையில் பொருட்கள் வாங்க சென்ற கர்ப்பவதி பெண்ணுக்கு நடந்த பயங்கரம்!

கையில் குழந்தையுடன் கடை ஒன்றுக்குள் பொருட்களை வாங்க சென்றிருந்த கர்ப்பவதி பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் மத்தேகொட – குடமாதுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.  குறித்த சம்பவம் கடையிலிருந்த சீ.சி.ரீ.வி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த பெண் குழந்தையை கையில் வைத்திருந்தபோது முகமூடி அணிந்த... Read more »

வடக்கு கடலை விற்பனை செய்வதற்க்கும், இந்திய றோளர் அனுமதிக்கும் அண்ணாமலை கண்டனம்……!

வடமாகாண கடலோடிகள் இணைய பேச்சாளரும் அதன் இணைப்பாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை நேற்று வரடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில்  நடாத்திய ஊடக சந்திப்பு(வீடியோ) Read more »

இஸ்ரேலில் தாதி வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி!! போலி அரச முத்திரைகளுடன் கைதான ஆசாமி… |

இஸ்ரேல் நாட்டில் தாதி வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுவந்த ஏஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரச இலட்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் போலி முத்திரைகளுடன் தயாரிக்கப்பட்ட போலி விண்ணப்பங்களை வழங்கி இளைஞர்களை தவறாக வழிநடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக... Read more »

மார்ச் மாத இறுதிக்குள் முதற்கட்ட கடனுதவி கிடைக்கும் எனவும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கைக்கும் – சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளதாகவும், மார்ச் மாத இறுதிக்குள் முதற்கட்ட கடனுதவி கிடைக்கும் எனவும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு... Read more »

வடமாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் பிரதம செயலாளரை இடமாற்றுங்கள்! ஜனாதிபதிக்கு சீ.வி.விக்னேஷ்வரன் நோில் இடித்துரைப்பாம்… |

வடமாகாண சுகாதார பணிப்பாளர் திலிப் லியனகே மற்றும் பிரதமர் செயலாளர் சமன் பந்துலசேன ஆகியோரை மாற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில்... Read more »

மருதங்கேணியில் திடீரென தோன்றிய சிவலிங்கம்…..!

மருதங்கேணி புதுக்காடு வீதியில் மருதங்கேணி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இரவோடு இரவாக சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. இன்று காலை வீதியால்  பயணித்த மக்கள் சிவலிங்கத்தை அவதானித்துள்ளனர். இந் நிலையில் பிரதேச மக்கள் சென்று வழிபாடுகளை ஆற்றி வருகின்றனர்.  Read more »

மின்கட்டண அதிகரிப்பு எதிரொலி!: கொத்து, ப்ரைட் ரைஸ் விலைகள் அதிகரிப்பு

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 10 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதேவேளை... Read more »

இம்முறை சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை நடாத்த யாழ் மாநகர சபை நிபந்தனை!

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் யாழ் மாநகர சபைக்கு வழங்க வேண்டியுள்ள நிலுவையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நடாத்த... Read more »

நிதி வழங்கினால் 20 அல்லது 25 ஆம் திகதிகளுக்குள் வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான பணிகளையும் நிறைவு செய்ய முடியும்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான முழு தொகையையும் கோரவில்லை, முற்பணத்தை மாத்திரமே கோருகிறோம். நிதியமைச்சு வெளியிடும் சுற்றறிக்கை, நிறுவன நிர்வாககோவை ஆகியவற்றுக்கு அமையவே செயற்பட முடியும். நிதி வழங்கினால் 20 அல்லது 25 நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய முடியும் என... Read more »

தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்துக்கு இடமளிக்கக்கூடாது – உதய கம்மன்பில எம்.பி

தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் இடமளிக்கக்கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலான நிலவரம் தொடர்பில் கேட்டறிந்துகொள்வதற்காக சுதந்திர மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று சென்றனர். சுதந்திர மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளான ஜீ.எல்.பீரிஸ், டலஸ்... Read more »