12 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை – சுகாதார அமைச்சு

நாடளாவிய ரீதியில் இம்மாதம் மூவாயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களும்... Read more »

இந்திய படகுகளால் பாதிக்கப்பட்டகாரைநகர் மீனவருக்கு இழப்பீடுகோரி தூதுவருக்கு கடிதம்!

இந்திய இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு யாழ். இந்திய துணைத் தூதுவருக்கு கடிதம் இந்திய இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதி மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்குமாறு கோரி, காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் அவர்களால் யாழ்.... Read more »

கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடக நண்பர்களிற்கான நீதி வழங்கப்படவேண்டும் என்பதில் நாம் சமரசம் செய்துகொள்ள தயாரா இல்லை….! யாழ்.ஊடக அமையம்.

வடக்கு – கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களிற்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்படவேண்டுமென்பதில் நாம் சமரசம் செய்துகொள்ள தயாரா இல்லையென யாழ்.ஊடக அமையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வருகை... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  கிளிநொச்சி வைத்தியசாலைக்கு  776650.00 ரூபா பெறுமதியான மருந்து வகைகள் வழங்கல்…!

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  கிளிநொச்சி   மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ரூபா  776650.00 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. தற்போதைய மருத்துப் பொருட்களின் பற்றாக்குறையை  கருத்தில் கொண்டு  வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த மருந்துப் பொருட்கள்  கிளிநொச்சி மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு  வைத்திய... Read more »

தேர்தலை நடாத்த உச்ச நீமன்றம் உத்தரவு…..!

உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு சற்றுமுன் உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் உள்ளூராட்சி மன்றத்... Read more »

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 6 வது தொடர் கருத்தரங்கு நாளை…….!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறையும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தி வரும்  தொடர் கருத்தரங்கின் 6 வது அமர்வு நாளை பிற்பகல் 2:00 மணிக்கு யாழ் பல்கலைக்கழக... Read more »

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று 3 வது தொடர் கருத்தரங்கு…..!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 3 வது தொடர் அமர்வு இன்று (13/01/2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல்துறை, மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர்... Read more »

சர்வதேச மத்தியஸ்தம் தேவை லோகன் லோகன் பரமசாமி…!

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் செய்து கொள்ளப்பட்ட வடஅயர்லந்து சபரிய சவள்ளி ஒப்பந்தம், தற்சபொழுது மீண் டும் ெர்வததெ அரசியலுக்கு வந்திருக்கிறது. ஐதரொப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தொனியொ சவளிதயறிய நிலலயில் வடஅயர்லொந்திற்கும் ஐதரொப்பிய ஒன்றியத்தின் ஒருபகுதியொன ஐரிஸ் குடியரசுக்கும் இலடயிலொன தலர வளி பண் டப்... Read more »

www.elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த கிறிஸ்து புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்…!

www.elukainews.com  இணையதள வாசகர்கள், வm செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் எமது இனிய கிறுஸ்து  புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வடைகின்றோம். பிறந்திருக்கும் 2023 ஆம் ஆண்டு எமது அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த  ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..இனிய... Read more »

திருவையாறு படித்த மகளீர் திட்டக் காணி இராணுவத்தினால் மீண்டும் ஆக்கிரமிப்பு – காணியில் குடியேற சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

திருவையாறு படித்த மகளீர் திட்டக் காணி இராணுவத்தினால் மீண்டும் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் காணியில் குடியேற சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருவையாறு பகுதியில் படித்த மகளீர் திட்டம் ஊடாக 1975ம் ஆண்டு காணித்துண்டுகள் வழங்கப்பட்டது. குறித்த காணியில் விவசாயம்... Read more »