மாதாந்த கட்டுப்பணத்தை செலுத்தாமல் விட்டால் லீசிங் நிறுவனங்கள் வாகனங்களை கையகப்படுத்துவதற்கு புதிய நடைமுறையினை பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார். இதன்படி வாகன உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தால், குறித்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட ரீதியாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர்... Read more »
உலகெங்கும் பாலன் யேசு பிறப்பை கொண்டாடும் எமது இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்… http://www.elukainews.com. https://youtube.com/@elukainews Facebook http://எழுகை நியூஸ ஊடாக எம்மோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள், உங்கள் பேராதரவுக்கு சிரம்... Read more »
கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை படைப்புக்கள் அரங்கை அலங்கரித்தன. நாடகம், நடனம் என பல்வேறு கலை நிகழ்வுகள் ஊடாக ஒளிவிழா நிகழ்வை மகிழ்வுடன் மாணவர்கள் கொண்டாடினர். குறித்த நிகழ்வில் அதிபர்,... Read more »
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று காலை 9.30 மணியளவில் பாடசாலை முதல்வர் பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்கப்பட்டார். தொடர்ந்து புதிய பேருந்தில் பாடசாலை... Read more »
2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில் தேவாலயத்திற்கு முன்னால் காலை 10.30 மணிக்கு அஞ்சிலி நிகழ்வுகள் இடம்பெற்றது.... Read more »
ஆழில்லாத விமனம் மூலம் பரந்தனில் நமது உழைப்பு நிறுவனம் இயற்கை மருந்துகளை விவசாயிகளுக்கு இலவசமாக விசுறியது. அண்மையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நமது உழைப்பு நிறுவன பிரதிநிதிகள் நேரடியாக நின்று குறித்த இயற்கை மருந்துகளை விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more »
இலங்கை முதல் உதவிச் சங்கம், மற்றும் இந்து சமயத் தொண்டர் சபை ஸ்தாபகரும், பிரதம ஆணையாளருமாகிய அமரர் தம்பு நாகேந்திரம் போஜன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் இலங்கை முதல் உதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபை தலைமைச் செயலகத்தினால்... Read more »
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்காக மெய்நிகர் தொழில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 15 காலை 10.00 மணி முதல் ‘சூம்’ மூலம் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்படும். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் ஜசூம் இணைப்பின் மூலம் ஒன்லைன் வேலை... Read more »
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் என்பது எங்களுக்கு தொியும். ஆனால் என்ன நடந்தது என்பதை கண்டறிந்து பொறுப்புக்கூறல் நிச்சயம் நிறைவேற்றப்படவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூறியுள்ளார். இனப்பிரச்சினை தீர்விற்காக ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி... Read more »
பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும். இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம்.... Read more »