பேருந்திற்காக நின்றவர்களை மோதித் தள்ளிய பாரவூர்தி!

கண்டி – மஹியங்கனை வீதியில் பயணித்த பாரவூர்தியொன்று, பேருந்துத் தரிப்பிடத்தில் நின்ற பொதுமக்கள் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்த நிலையில், தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதிக்கு நித்திரைக் கலக்கம் ஏற்பட்டதால், பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில்... Read more »

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் இரத்த தான முகாம்….!

யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் இரத்த தான முகாம் இன்று  இடம் பெற்றுள்ளது.. யாழ் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் மற்றும் புனித கப்பலேந்தி மாதா ஆலய இளையோர் ஒருங்கிணைந்து குறித்த இரத்ததான முகாமை நடத்தியுள்ளனர். அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் கட்டைக்காடு... Read more »

பளையில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் அவசர சிகிச்சை பிரிவில்!

பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வண்ணாங்கேணி பகுதியில் நேற்று (10) அன்று மாலை வீதியால் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. பளை வண்ணாங்கேணி கிராமத்தில் நேற்றைய தினம் மாலை வேளை அதே கிராமத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வேளை பின்னால் வந்த குடும்பஸ்தர்... Read more »

மின்விநியோக தடை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

நாட்டில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அடுத்தாண்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மின்சார சபை ஒரு அலகுக்கு 56.90 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும். இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி இது... Read more »

வடமராட்சி தீருவில் மாவீரர் துயிலும் இல்லம்.

வடமராட்சி தீருவில் மாவீரர் துயிலுமில்லத்தில் பல நூற்றுக்கணக்கான மாவீரர்கள் அவனுடைய பெற்றோர்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு 6 மணிக்கு தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் Read more »

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லதிற்கான இலவச பேருந்து சேவைகள்…!

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லதிற்கான இலவச பேருந்து சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. யாழ் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லதிற்கான இலவச பேருந்து சேவைகள் உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் இருந்து பி.ப 02.30 மணிக்கு புறப்படும் பேருந்தானது மணல்காடு, நாகர்கோவில்,... Read more »

கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி – தீர்மானங்களும் நிறைவேற்றம்

கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் அமர்வு  இன்று காலை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது. இதன் போது, கனகபுரம் மற்றும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களை கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின்... Read more »

வவுனியாவில் பேருந்து மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து: பத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்து சம்பவம் இன்று (24.11.2022) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்  வைத்தியசாலைகளில்... Read more »

வடமராட்சி வல்லிபுரத்தில் அலயன்ஸ் நிதி நிறுவனத்தால் 10000 பனம் விதைகள் நாட்டிவைப்பு….!

பருத்தித்துறை அலையன்ஸ் நிதி நிறுவனத்தால்  அதன் 65 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிலையான நிதி மூலம் உலகை சிறந்த இடமாக மாற்றுதல் திட்டத்தின் கீழ் மரங்களை வளர்ப்போம், உலகைக் காப்போம் எனும் வகையில் இன்று காலை 9:00 மணியளவில் அலயன்ஸ் நிதி நிறுவன... Read more »

தமிழ் மக்கள் தமது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும்,  கூட்டடையாளத்தையும், உறுதிப்படுத்துவதற்கு தமிழர் தாயகமாக அணுகுவது அவசியமானதாகும்…! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

தமிழ் மக்கள் தமது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும்,  கூட்டடையாளத்தையும் உறுதிப்படுத்துவதற்கு தமிழர் தாயகமாக அணுகுவது அவசியமானதாகும். என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று 22/11/2022 செவ்வாய்கிழமை வடமராட்சியில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது ஜனாதிபதி... Read more »