பசுமை வளர்ப்போம் தேசம் காப்போம்” எனும் தொனிப்பொருளில் 4000 பனை விதைகள் நாட்டிவைப்பு…!

வடமராட்சி கிழக்கு கேவில் பகுதி இளைஞர்களால் பசுமை வளர்ப்போம் தேசம் காப்போம்” எனும் தொனிப்பொருளில் நேற்று முன் தினமும், நேற்றும் 4000 பனை விதைகள் நாட்டப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் 2500 பனை விதைகளும் நேற்று 1500 பனை விதைகளுமாக மொத்தம் 4000 பனை... Read more »

ஜனநாயக போராளகள் கட்சிக்கு எந்த வட்ஸ் அப் குறுப்பும் இல்லை, ஜீ.ஜீ யின் படத்தை பொத்துவிலிலிருந்தஹ பொலிகண்டிவரை கொண்டுவர முடியுமா? வேந்தன் சவால்….!

தியாகி திலீபனின் நினைவேந்தலை 2016ம் ஆண்டு நடத்தியவர்கள் நாங்கள், 2017ம் ஆண்டு எங்களுடன் சேர்ந்து நினைவேந்தலை நடத்த கேட்டது தமிழ் காங்கிரஸ், 2018ம் ஆண்டு யாழ்.மாநகரசபை செய்தது. பின்னர் இரு வருடங்கள் சீராக நடக்கவில்லை. பின்னர் எப்படி 6 வருடங்களாக தியாகி திலீபனின் நினைவேந்தலை... Read more »

கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை!

திருகோணமலை கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் உலகெங்கும் வாழும் 120 கோடி இந்துக்களின் வழிபாட்டிடம் என்றும் அதனை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார் அதன் முழு விபரம்... Read more »

தியாகி திலீபன் நினைவுகூரலில் தேர்தலை மையமாக கொண்ட கட்சி அரசியலும் நுழைந்து செயற்படுகின்றது….! சி.அ.யோதிலிங்கம்.

திலீபன் நினைவுகூரல் நாட்கள் ஆரம்பித்து விட்டன. 1987 ம் ஆண்டு புரட்டாதி 15 ம் திகதி திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து புரட்டாதி 26 ம் திகதி மரணமடைந்தார். திலீபன் நினைவு நாட்கள் இந்த 12 நாட்களும் அனுஸ்டிக்கப்படுகின்றன.           ... Read more »

ஆடை தொடர்பான சுற்றறிக்கை திங்கட்கிழமை.

அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை சுற்றறிக்கையை வெளியிடக்கூடியதாக இருக்கும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்... Read more »

ஜனாதிபதி அறிவித்த பாதுகாப்பு வலயங்கள் சட்டவிரோதமானது!

கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக நியமித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கான ரகசியத் தகவலைப் பாதுகாப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட சட்டத்தின் எல்லைக்குள் விதிமுறைகள்... Read more »

பளையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது. 4 உழவு இயந்திங்களும் கைப்பற்றல்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்போடுகேணி பகுதியில் நீண்ட காலமாக சட்ட விரோத மண் அகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  குறித்த கிராம மக்களால் பளை பொலீசாரின் கவனத்திற்க்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து கடந்த (16) மற்றும் (17) ஆகிய இரண்டு... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை..! உளநல வைத்தியர் சிவதாஸ்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனகடந்த ஆய்வுகளில் இனங்கான ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார். உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) இன்று கிளிநொச்சி மாவட்ட... Read more »

தமிழ் மக்களுடைய விவகரம் வேணடுமென்றே ஐ.நா.ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளது….! அரசியல் ஆய்வாாளர் சி.அ.யோதிலிங்கம்.

தமிழ் மக்களுடைய விவகாரம் வேண்டுமென்றே  ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாாளரும்  சட்டத்தரணியுமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தள்ளார். தனியார் ஊடகம்  ஒன்றிற்க்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவந்துள்ளது.  இது தொடர்பில்... Read more »

பனிக்கன்குளம், கிழவன்குளம் மாணவர்களும், பெற்றோரும் ஏ-9 வீதியை முடக்கி போராட்டம்.

முல்லைத்தீவு – பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட் பாடசாலை மாணவர்களை மாங்குளம் மகா வித்தியாலயம் வரையில் ஏற்றிச் செல்லாத இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளை கண்டித்து மாணவர்களும், பெற்றோரும் இணைந்து ஏ-9 வீதியை முடக்கி  நேற்று (04.09.2022)... Read more »