இலங்கை கலால் திணைக்கள அதிகாரிகள் நாளாந்தம் பணம்மோசடி.

இலங்கை கலால் திணைக்கள அதிகாரிகள் நாளாந்தம் சுமார் 400 மில்லியன் ரூபா வரையான பணத்தை மோசடி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கை மதுபான அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் சங்கம் கலால் திணைக்கள பரிசோதகர்களுக்கு எதிராக மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின்... Read more »

இனறு முதல் முகக் கவசத்திலிருந்து விடுதலை!

நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வியாழக்கிழமை விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று நடைமுறை... Read more »

பிரித்தானியாவின் கவுன்சில் ஒன்றிற்கு துணை மேயராக இலங்கைத் தமிழ் பெண் தெரிவு –

பிரித்தானியாவின் வாண்ட்ஸ்வொர்த் கவுன்சிலின் துணை மேயராக சர்மிளா வரதராஜ் என்பவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சர்மிளா வரதராஜ், புளோரிடா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நான்கு வெளிநாட்டுப் படிப்புகளை முடித்து, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் வாலடிக்டோரியன் (உயர்ந்த தரவரிசை மாணவி) பட்டம் பெற்றுள்ளார். பர்ன்ட்வுட்... Read more »

எச்சரிக்கையுடன் ரணிலுக்கு மனோ கணேசன் அவசர கடிதம்.

ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் உணவு பஞ்சம் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்னமும் சில மாதங்களில் பட்டினி சாவு வரலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் பிரதமர்... Read more »

தெல்லிப்பளை கோயில்புலம் அருள்மிகு விசுவநாதருக்கு இன்று செந்தமிழ் ஆகம முறையில் மங்கல நீராட்டு….!

யாழ்ப்பாணம்  கொக்குவில் தென்னாடு சிவமடத்தினரால்  தெல்லிப்பளை கோயில்புலம் கிராமத்தில் அருள்மிகு விசுவநாதர் கோயில் அமைக்கப்பட்டு இன்று செந்தமிழ் ஆகம முறையில் கடவுள் மங்கல நீராட்டு நடைபெற்றுள்ளது. இதில் அருகில் உள்ள சந்திரமொளீசர் கோயிலின் புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தத்தில் மக்கள் நீரை எடுத்து விசுவநாதருக்கு திருமஞ்சனம்... Read more »

தமிழ் மக்களின் நலன்களைப் பேணாத 21வது திருத்தம்….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

அரசியல் யாப்பிற்கான 21வது திருத்தம் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி அவ்வதிகாரங்களை அமைச்சரவை,  அரசியலமைப்புப் பேரவை, சுயாதீன ஆணைக்குழு என்பவற்றிடம் பகிர்ந்து வழங்குதலே திருத்தத்தின் நோக்கமாகும். இதற்காக அரசியலமைப்புப் பேரவை மீளவும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே இருந்த அரசியலமைப்புப் பேரவையில் தமிழ்,  முஸ்லீம்,  மலையக... Read more »

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்களுக்கு முன்னுரிமை.

நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மக்களுக்கு இலகுவாக எரிபொருளை வழங்கும் நோக்குடன்  அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண்களின் வேலைப்பழுவினை கருத்தில்கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திலேயே நீண்ட... Read more »

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டது!

2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. நியாயமான காரணத்திற்காக பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் இணையத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ் மொழி... Read more »

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் கிளிநொச்சியில் ஆரம்பமானது.

வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம் நேற்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பயணத்தின் ஆரம்ப நிகழ்வு பரந்தன் சந்தியில் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கலுடன் ஆரம்பமான பயணத்தில் “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் ” மற்றும் உறவுவுகற்கு நீதி... Read more »

புலிகளின் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தி விவகாரம்! இலங்கை பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

மே மாதம் 18ஆம் திகதியன்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் ஒருங்கிணைந்து இலங்கை மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் ‘த ஹிந்து’ வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவு, இந்தியப் புலனாய்வுப் பிரிவிடம் வினவியுள்ளது என இலங்கை பாதுகாப்பு அமைச்சின்... Read more »