அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு. இலங்கை அரசியலிலும் எதிர்பாராத மாற்றம் கடந்த சில தினங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியேற்றமைதான் அந்த எதிர்பாராத மாற்றமாகும். அதுவும் மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படாத தேசியப்பட்டியல் உறுப்பினர், ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட... Read more »
மரபுவழியான தமிழர் தாயகப் பிரதேசங்களில் எமது வாழ்வியல், வரலாறு மற்றும் பண்பாடுகள் மீதான புற வல்லாதிக்கத்தை நாம் பலதசாப்தங்களாக அனுபவித்து, வந்திருக்கின்றோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊட அறிக்கையிலேயே அவ் அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது... Read more »
எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதாவது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நான்கு அடிப்படை நிபந்தனைகள் அடங்கிய விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும்... Read more »
சிங்கள தலைவர்கள் இந்த நாட்டை நாசமாக்குவதை தங்கள் கண்முன்னால் பார்க்கும் சிங்கள மக்கள் இதே சிங்கள தலைவர்களால் தமிழ் மக்கள் எத்தனை அழிவுகளை சந்தித்திருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். இந்த நாட்டிலுள்ள சிங்கள தலைவர்களுடைய உண்மை முகத்தை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்வதற்கான அல்லது கண்களால்... Read more »
ஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி இன்று (29) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலத்தில் யாழ் மாவட்ட அமைப்பாளர் திரு.இளங்கோ தலைமையில் நடைபெற்றது . நினைவேந்தல் நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். Read more »
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை உடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளைய அடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் நேற்று முன்தினம்... Read more »
இலங்கையில் கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் 450 கிராம் ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதர பேக்கரி பொருட்கள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. Read more »
சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் (எழுகை நியூஸ்) www.elukainews.com இணையதள தன்னுடைய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன் ஆசிரியர் Read more »
காலை 9 மணி தொடக்கம் மாலை 9 மணிவரை உணவில்லாமல் டீசலுக்காக வரிசையில் காத்திருந்த 3 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்த்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, உயிரிழந்த நபர் கடந்த 2ம் திகதி டீசல் வாங்குவதற்காக... Read more »
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இன்று (5) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை நீக்கும் வகையில் ஜனாதிபதியினால் இன்று... Read more »