நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார சிக்கல் நிலைமைக்கு மத்தியில், தற்போது அமைச்சுப் பதவிகளில் உள்ள அனைவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று இரவு பிரதமர் தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிரதமர் தனது பதவியை... Read more »
இராஜதந்திர பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தமது வழமையான செயற்பாடுகளை இன்றைய தினம் முன்னெடுக்க முடியும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.அவர்கள் தமது பணியிட அடையாள அட்டையை பயன்படுத்தி ஊரடங்கு சட்ட காலத்தில் பயணிக்க முடியும் என அவர்... Read more »
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபரில் நடத்துவதற்கும், டிசம்பரில் இடம்பெற வேண்டிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன்... Read more »
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் திசர அனுருத்த பண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.சமூக ஊடக ஆர்வலரும் பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார கம்பளை முட்டுவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாக 28 வயது சமூக... Read more »
ஹிஜ்ரி-1443 புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.இதன்படி, இன்று அதிகாலை முதல் நோன்பை கடைப்பிடிக்குமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது Read more »
நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 6 மணி... Read more »
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது... Read more »
உக்ரைன் தலைநகர் கியேவைச் சுற்றி மேலும் இராணுவ முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக உக்ரைன் கூறுகிறது உக்ரைனிய துருப்புக்கள் 30 நகரங்கள் மற்றும் கியேவ் பிராந்தியத்தின் குடியேற்றங்களை ரஸ்ய படைகளிடமிருந்து மீட்டெடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் இன்று தெரிவித்துள்ளார் உக்ரைனிய படைகள் தலைநகருக்கு அருகில் உள்ள... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.00 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6.00 மணி வரை, பாதுகாப்பு அல்லது பொது பாதுகாப்பு செயலாளர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, பொது வீதி, பூங்கா, பொழுதுபோக்கு இடங்கள், மைதானங்கள், புகையிரத நிலையங்கள்,... Read more »
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள மதுபானசாலைக்கு முன்பாக ஊரடங்கு அமுலிலிருந்த நேரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். மதுபானசாலை மூடியதன் பின்னர் மதுபானசாலைக்கு முன்னால் நேற்று மாலை 6.30 மணியளவில் மூவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது ஓர் நபர் தனது மோட்டார்... Read more »