எரிவாயு கொள்வனவு தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு.

அதிக விலைக்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்ட விலைக்கு மாத்திரமே சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   இதற்கமைய, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 2675 ரூபா எனவும்,... Read more »

மோசமடையும் இலங்கையின் நிலை! – பயண ஆலோசனைகளை புதுப்பித்தது பிரித்தானியா –

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுபெற்றுள்ள நிலையில், பிரித்தானியா பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “டொலர் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் பொருளாதார... Read more »

நெருக்கடியான சூழ்நிலையில் கோட்டாபயவிற்கு பறந்த அவசர கடிதம்…!

அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அமரபுர ராமன்ன மகா நிகாய பீடாதிபதிகளினால் கையொப்பமிடப்பட்ட விசேட... Read more »

இருளில் மூழ்கும் சாவகச்சோி வைத்தியசாலை..! அதிரடியாக நுழைந்த அங்கஜன் வைத்தியசாலை அதிகாரிகள் திணறல்.. |

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியான மின்தடையால் நோயாளர்கள் அவதியுறும் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் நேரடியாக சென்று ஆராய்ந்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மின்வெட்டு நேரம் வைத்தியசாலையில் உள்ளம் மின் பிறப்பாக்கிகள்... Read more »

நாடு முழுவதும் திங்கள் கிழமை தொடக்கம் பாடசாலைகளுக்கு விடுமுறை..!

திங்கள் கிழமை தொடக்கம் நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது. மின் துண்டிப்பு இடம்பெறுவதன் காரணமாக மாணவர்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனை அடிப்படையாக கொண்டே இந்த பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. Read more »

ஊரடங்கு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி!

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மேலும் ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, ஏப்ரல் 2 ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 4 ஆம்திகதி காலை 6 மணி... Read more »

இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கம்…. !

இலங்கையில் நள்ளிரவு தொடக்கம் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு 12.15 மணி தொடக்கம் பேஸ்புக், வட்ஸ்அப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.  அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பாரிய போராட்டத்திற்கு முஸ்தீபு... Read more »

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு கிளிநொச்சியில் நேற்று இடம் பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு  நேற்று நேற்று  மாலை 4.30 மணியளவில் கிளிநொச்சி சம்புக்குளம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. குறிதத் மக்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருந்ததுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர்,... Read more »

வடமராட்சி கிழக்கு வத்திராயனில் மாணவர்கள் கௌரவிப்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்தொராயன் கிராமசேவகர் பிரிவில்  தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி எய்திய 6  மாணவர்களும் பல்கலை கழகத்திற்க்கு தெரிவாகிய இருவரையும் மற்றும் கலைஞர்கள் இருவரும் கௌரவிப்பு நிகழ்வு இன்று  வத்திராயன் கிராம அபிவிருத்தி மண்டபத்தில்... Read more »

நாட்டில் பொது அவசர நிலை பிரகடனம்….!

நாட்டில் நேற்று 1ம் திகதி தொடக்கம் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி நாட்டில் அவசரகால நிலை பிரகடனமாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட அதிகாரங்களை கொண்ட இந்த வர்த்தமானியின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன . Read more »