நுகோகொடை, விஜேராம சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் சற்றுமுன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பலையினையே இங்கு காண்கிறீர்கள். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »
தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும் மைத்திரி-ரணில் அரசாங்கமும் அதற்குப்பின்னால் நிற்கும் இந்திய அமெரிக்க சக்திகளும் புதிய அரசியல் யாப்பினை எப்படியும் அறிமுகப்படுத்துவது என்பதில் உறுதியாக நிற்கின்றன. இந்த புதிய அரசியல் யாப்பிற்கும் இந்த நான்கு சக்திகளின் இருப்புக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான... Read more »
நாடு முழுவதும் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு... Read more »
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதையொட்டி நாளை காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 100 பக்தர்கள் நான்கு விசைப்படகுகள் மற்றும் ஒரு... Read more »
இலங்கையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையின் முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் ஒற்றுமையின்மையை உருவாக்குகின்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கி, கடந்தகால காயங்களை மீண்டும் திறப்பதன்... Read more »
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைன் இராணுவ தளம்... Read more »
யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவில் பக்தர்களின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் மறைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த ஆலயத்தில்... Read more »
2009ம் ஆண்டுக்கு முற்பட்ட பொருளாதார தடை காணப்பட்ட காலத்திலும் இங்கு எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ் ஜீவராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்... Read more »
சிவகுரு ஆதீனமும் இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து நடாத்தும் சிவராத்திரி நிகழ்வு நாளை 01/03;2022. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 02.03.2022 புதன்கிழமை காலை 6 மணி வரை பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இடம்... Read more »
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தரணிக்குளம் பொதுமக்கள் நேற்று தரணிக்குளம் பிரதான வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2001ம் ஆண்டு தரணிக்குளம் பகுதியில் அரை ஏக்கர் காணி வீதம் வழங்கப்பட்டு 250 குடும்பத்தினர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். அதன் பின்னர் அப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தினை... Read more »