இலங்கையில் லுனுகல பிரதேசத்தில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருக கூட்டத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலவுல மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள 80 அடி ஆழமுள்ள ரத்தினச் சுரங்கத்தில் இந்த புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவை 80,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விண்கல்... Read more »
உலகப் பந்தில் தன்னுடைய முகவரியை இழந்து கட்டுமானங்களையும் இழந்து வாழ்க்கையின் அவலங்களையும் சுமந்து நிற்கின்ற தழிழர்களின் வாழ்வை கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள் நாங்கள் நிற்கின்றோம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பராளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் . முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள போரினல் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வை... Read more »
எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று அனைவரும் மகிழ்வான வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும், ... Read more »
தமிழ் – சிங்கள புத்தாண்டை ஒட்டியதாக நாடு முடக்கப்படுமா? என்பதை தற்போது கூறமுடியாது. என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜீட் ஜயமஹ கூறியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ்... Read more »
திருகோணமலையில் கடந்த 2006/01/02 அன்று படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது. தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் படுகொலை செய்யப்பட்ட... Read more »
தமிழ் கட்சிகளின் கூட்டால் இறுதியாக எழுதிய வரைபில் முன்பிருந்த பல விடயம் நீக்கப்பட்டிருப்பதனால் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு அதனை முழுமையாக நிராகரித்துள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து பாரதப் பிரதமரிற்கு எழுதும. கடிதம்... Read more »
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின்... Read more »
ஜனாதிபதி பயணிக்கும் வீதி என கூறி பால்மா வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட பொலிஸார் வந்து பால்மாவுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம் என எச்சரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நுகேகொட மிரிஹான பிரதேசத்திலுள்ள தேசிய பால்மா... Read more »
பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது 22ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 23.11.2021 அன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது. குறித்த பாதீடு 2 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில்... Read more »
இலங்கைக்கான சீனா நாட்டின் துாதுவர் கீ சென்ஹொங் (Kei Senhong) வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த விஜயத்தின் போது அவர் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாள்கள் தங்கியிருப்பார் என சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்போது ஆளுநர்... Read more »