வட மாகாணத்தில் தீவிரமடையும் கொரோனா அபாயம்..! சுகாதார துறை எச்சரிக்கை…..!

வடமாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தொிவிக்கின்றன. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி தென்னிலங்கை சென்று திரும்பும் பலருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படுவதாகவும் சுகாதாரத்துறை கூறுகிறது. யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.... Read more »

கொள்ளையடித்த மோட்டார் சைக்கிளுடன் தப்பி ஓடும்போது முதியவரை மோதி விபத்து! முதியவர் பலி, கொள்ளையர்கள் சிக்கினர்…..!

யாழ்.சுன்னாகம் நகரில் உள்ள மதுபானசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்கள் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதயவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த சம்பவத்தில், ராசா ரவிச்சந்திரன் என்ற 50 வயது மதிக்கத்தக்கவரே உயிரிழந்தார்.சுன்னாகம்... Read more »

கம்பவாரிதியின் கருத்துக்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்…..!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்துவ பயிற்சியை வழங்கலாம் என கூறிய கம்பவாரிதி இராணுவத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை செய்கிறார்!  என யாழ்.பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் வசந் கண்டனம் தெரிவித்தார். கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்த கருத்து தொடர்பில் யாழ்.ஊடக... Read more »

இலங்கை முதலுதவி சங்கம் சிரமதானம்……!

யாழ் நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனை சிவபூமி சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலில்  இலங்கை முதலுதவிச்சங்கம் மற்றும் இந்து  சமயத் தொண்டர் சபை உறுப்பினர்களால் நேற்றைய தினம் சிரமதானப்பணி முன்னெடுக்கப்படவடுள்ளது. காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 5:00 மணிவரை இச் சிரமதான பணிகள் இடம் பெற்றன. இலங்கை... Read more »

ஆர்வத்துடன் பரீட்சைக்கு தொற்றும் புலமை பரிசில் மாணவர்கள்…….!

வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரீட்சைக்கு இன்றைய தினம் ஆர்வத்துடன் சமூகமளித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதே வேளை பெற்றோர்களும் அக்கறையோடு தமது பிள்ளைகளை பரீட்சைக்காக வழியனுப்புவதையும் அவர்களை அழைத்துச் செல்வதற்கு காத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. Read more »

கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் பெரிய தீ விபத்து, பலத்த சேதம்,……!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  நேற்று (20-01-2022) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து  பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு பகுதியில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டு... Read more »

இலங்கையில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினம்

இலங்கையில் லுனுகல பிரதேசத்தில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருக கூட்டத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலவுல மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள 80 அடி ஆழமுள்ள ரத்தினச் சுரங்கத்தில் இந்த புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவை 80,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விண்கல்... Read more »

தமிழர்களின் வாழ்வை கட்டியெழுப்ப வேண்டிய கட்டமிது….!பா.உ.சி.சிறிதரன்!

உலகப் பந்தில் தன்னுடைய முகவரியை இழந்து கட்டுமானங்களையும் இழந்து வாழ்க்கையின் அவலங்களையும் சுமந்து  நிற்கின்ற தழிழர்களின் வாழ்வை கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள்  நாங்கள் நிற்கின்றோம்  என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பராளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் .  முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள போரினல் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வை... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்…..!

எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று  அனைவரும் மகிழ்வான  வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும்,           ... Read more »

புத்தாண்டை ஒட்டியதாக நாடு முடக்கப்படுமா? கட்டுப்பாடுகள் இறுக்கமாகுமா? |

தமிழ் – சிங்கள புத்தாண்டை ஒட்டியதாக நாடு முடக்கப்படுமா? என்பதை தற்போது கூறமுடியாது. என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜீட் ஜயமஹ கூறியுள்ளார்.  சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ்... Read more »