திருகோணமலையில் கடந்த 2006/01/02 அன்று படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது. தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் படுகொலை செய்யப்பட்ட... Read more »
தமிழ் கட்சிகளின் கூட்டால் இறுதியாக எழுதிய வரைபில் முன்பிருந்த பல விடயம் நீக்கப்பட்டிருப்பதனால் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு அதனை முழுமையாக நிராகரித்துள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து பாரதப் பிரதமரிற்கு எழுதும. கடிதம்... Read more »
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின்... Read more »
ஜனாதிபதி பயணிக்கும் வீதி என கூறி பால்மா வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட பொலிஸார் வந்து பால்மாவுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம் என எச்சரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நுகேகொட மிரிஹான பிரதேசத்திலுள்ள தேசிய பால்மா... Read more »
பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது 22ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 23.11.2021 அன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது. குறித்த பாதீடு 2 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில்... Read more »
இலங்கைக்கான சீனா நாட்டின் துாதுவர் கீ சென்ஹொங் (Kei Senhong) வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த விஜயத்தின் போது அவர் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாள்கள் தங்கியிருப்பார் என சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்போது ஆளுநர்... Read more »
2006ம் ஆண்டு யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள கடையொன்றில் வேலை செய்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையே வேண்டும். இழப்பீடு வேண்டாம். என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக கூறியுள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வு நேற்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே... Read more »
வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும், எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும்... Read more »
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிபெருள் ஒன்றிலிருந்து வெடிமருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட சமயம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்... Read more »
நாளை சனிக்கிழமை அனைத்து தரங்களுக்குமான பதில் நாள் பாடசாலை நடைபெறும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக நடைபெறாத பாடசாலைகளுக்கான பதில் பாடசாலைகள் நாளை சனிக்கிழமை நடைபெறும் எனவும், பதில் பாடசாலைகள் அனைத்து தரங்களை கொண்ட... Read more »