இலங்கையின் இன்றைய வானிலையில், மேல் , சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. இன்று மதியம் அல்லது இரவு நேரங்களில் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு... Read more »
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி புதியதொரு கைத்தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாட்டு பணம் அனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிக்கின்ற அதேவேளை முறைசாரா வழிகளின்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. அனைத்திற்கும் முன் பிள்ளைகள் எனும் தொனிப்பொருளிலான சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் கலந்துகொண்டு பல்வேறு உதவித்திட்டங்களையும் வழங்கி வைத்துள்ளார் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி... Read more »
தருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்லாற்றுப்பகுதியில் கடந்த 04.10.2021 அன்றையதினம் இருகுழுக்களுக்கிடையிலான குழுச்சன்டையில் பொது பாதுகாப்புகடமைக்காக சென்ற பொலிசார் மீது தாக்குதள் சம்பவம் இடம்பெற்றதையடுத்து சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்கத்தர்கள் காயமடைந்துள்ளனர். அதனையடுத்து 07.102021 அன்றையதினம் தருமபுரம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இனைந்து... Read more »
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வடக்குவலயம் சார்பாக காலை 9 மணிக்கு புதுக்குளம் பகுதியில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன்,... Read more »
மதுபோதையில் ஆட்டோவில் வந்த சுன்னாகப் பொலிஸர் தவறிழைத்ததாக கூறப்படும் நபரின் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டதுடன் அதனை உறுதிப்படுத்தும் சிட்டையை வழங்கிய பின்னர் பொலிஸாரின் கடமைக்கு என்ன இடையூறு விளைவிக்கப்பட்டது? விசேட அதிரடிப் படையின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று பொலிஸ் நிலையத்திற்கு... Read more »
மாகாண அல்லது மத்தியஅரசு கூறும் விடயத்தை மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச அதிகாரிகள் யாரும் நடைமுறைப்படுத்தாமல் மதகுருமார்களுக்காக மாத்திரம் செயற்படும் நிலை காணப்படுவதாக மன்னார் கோவில்மோட்டை விவசாயிகள் தெரிவித்தனர். மன்னார் கோவில்மோட்டை காணி விடயம் தொடர்பாக வவுனியாவில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38ஆம் கிராமத்தில் வாய்க்காலிலிருந்து நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் 38ம் கிராமத்தின் 3ம் வட்டாரத்தில் வசிக்கும் 47வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான அமரசிங்கம்-சுந்தரலிங்கம் என உறவினர்களால் அடையாளம் கானப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார்... Read more »
பதுளை, லிதமுல்ல பகுதியில் வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்தபோது குறித்த நபர் உயிரிழந்ததாக... Read more »
பொது போக்குவரத்துச் சேவையை பயன்படுத்துவோர் மற்றும் பொது போக்குவரத்து சேவை வழக்குனர்களை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை திங்கட் கிழமை தொடக்கம் இந்த கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக. பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்... Read more »