.போ.ச வடமாகாண பிராந்திய பிரதம பொறியியலாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண பிராந்திய பொறியியலாளராக கடமையாற்றிய எஸ்.பாஸ்கரன் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றதை அடுத்து அவரது இடத்திற்கு இ.போ.சபையின் திருகோணமலை சாலையில் பொறியியலாளராக கடமையாற்றிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் வடக்கு பொறியியலாளராக... Read more »
யாழ்.மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலக மற்றும் சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 20 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 160 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர்... Read more »
வடமராட்சிகிழக்கு நாகர்கோவிலில் கொரோணா பெரும் தொற்று காரணமாக தமது உணவுத் தேவைக்காக கஸ்ரப்படும் தெரிவு செய்யப்பட்ட 25 பேருக்கான உலர்ந உணவு பொதிகளை உலக தமிழர் தேசிய பேரவையின் நிதிப்பங்களிப்பில் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. Read more »
இலங்கையில் கொவிட் தொற்று தொடர்ந்தும் ஒரே நிலையில் இருப்பதனால் சுகாதார துறையினர் மிகவும் சோர்வடைந்துள்ளனர். தொடர்ந்து சில மாதங்களாக கொவிட் தொற்றாளர்ளுக்கு நாள் முழுவதும் வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த நிலையில் வைத்தியர் ஒருவர் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டு தங்களின் நிலையை வெளிப்படுத்தியுள்ளார். “வைத்தியர்கள்,... Read more »
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில– 267 பில்லியன் டொலர் பெறுமதி மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய... Read more »
இலங்கை மற்றும் தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பிக்கப்படவிருந்த இந்த போட்டி மழைக்காரணமாக தாமதமடைந்தது. இந்நிலையில் இப்போட்டி அணிக்கு 47 ஓவர்களுக்கு... Read more »
நாட்டில் இன்று 3 ஆயிரத்து 644 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 51 ஆயிரத்து 401 ஆக எகிறியுள்ளது. இதேவேளை, கொரோனாத்... Read more »
பயணத் தடையிலும் யாழ்நகரில் அதிகளவில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது நாடு பூராகவும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா ... Read more »
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உட்பட வடக்கில் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வரப்பிரகாசம் கிளரம்மா (வயது 85), உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக நேரடியாக பிசிஆர் உள்வாங்கப்பட்ட... Read more »
யாழ்.மாவட்டத்தில் வீடுகளில் உயிரிழந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி சங்கானையை சேர்ந்த 64 வயதான பெண், தென்மராட்சியை சேர்ந்த 97 வயதான ஆண், சங்கானையை சேர்ந்த 46 வயதான பெண், வல்வெட்டித்துறையை சேர்ந்த 100... Read more »