
பாடாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவத தொடர்பாக கல்வியமைச்சு தீவிர அவதானம் செலுத்திவருகின்றது. இதன்படி க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவது குறித்தே தற்போது ஆராயப்படுகின்றது. இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளதாவது, பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் 129 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில்! 10 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்.. |
யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 129 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக... Read more »

தற்போது நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் வெற்றிலைக்கேணி, போக்கறுப்பு, முள்ளியான் கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளன. குறித்த கிராம சேவகர் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம சேவகர்கள் நேறறு மக்களுக்கு அறிவித்துள்ளனர்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன், மக்களின் சுய கட்டுப்பாடும் தடுப்பூசியுமே இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு வழியை உருவாக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். யாழ்.மாவட்டத்தின் கொரோனா நிலைமை தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர்... Read more »

அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி. நிவுன்ஹெல்ல நியமனம் அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்... Read more »

திருகோணமலையில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கத்தினரால் செய்தியாளர் சந்திப்பொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட ஓஎம்பி அலுவலகத்தினை தாம் முற்றுமுழுதாக எதிர்ப்பதாகவும் தமது எதிர்ப்பை மீறியும், குறித்த அலுவலகம் நிறுவப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் வெறும் கண்துடைப்பாக உள்ளதாக காணாமல் ஆக்கப் பட்டவர்களது சங்கத்தின்... Read more »

தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழக்த்தில் வசிக்கும் எமது மக்களுக்காக நற் பணிகளை ஆற்றிவரும் தமிழக முதல்வர் கௌரவ மு.க.ஸ்டாலின் அவர்கள் எங்களுடைய நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் எமது தமிழகம் வாழ் மக்களுக்காக ஆற்றிய பணிகளுக்கு தனது நன்றிகளையும்... Read more »

கொவிட் சூழல் காரணமாக ஜெனிவாவிற்கு செல்ல முடியாதுள்ளமையால் புலம் பெயர் உறவுகள் வலுச்சேர்க்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்... Read more »

ஐக்கிய நாடுகள் சபையின் தலமையில், ஏற்பாட்டில் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொதுஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என தமிழ் தேசிய கடைசியின் பொது செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில்... Read more »

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த 5 பேருக்கே கொரோனாத் தொற்றுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மருதடி வீதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும், சங்கானையைச்... Read more »