யாழ்.கோப்பாய் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். சம்பவத்தில் கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது. இதன்போது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கணவன் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. Read more »
யாழ்.நகர் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுவந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.இந்து கலலூரி, முனியஸ்வரன் ஆலயம் , யாழ்.நகரப்பகுதி, கொக்குவில் போன்ற பிரதேசங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குறித்த துவிச்சக்கரவண்டிகள் கடந்த சில நாட்களாக திருடப்பட்டுவந்திருந்தன.குறித்த... Read more »
யாழ்.கல்வியங்காடு – ஆடியபாதம் வீதியில் உள்ள கடை ஒன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளது. நேற்று மாலை 6.41 மணியளவில் இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடி மீது வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு... Read more »
யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் நட்டு வளர்க்கப்பட்ட சவுக்கமர காட்டினை இன்றைய தினம் வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட் படுத்தி அங்கு எல்லைக்கு கற்களை நாட்டுவதற்கு முயற்சிச்த வேளை மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகளும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக... Read more »
சீனாவின் கியுஸூ மாகாணத்தில் உள்ள குயாங் நகரில் கடந்த 5-ம் தேதி வித்தியாசமான மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய மீனைக் கண்ட அவர் உடனடியாக அது குறித்து அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் இந்த விசித்திர மீனை பார்ப்பதற்கு... Read more »
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(03.08.2021) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார... Read more »