
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி கலாசாரப் பேரவையும், சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா யாழ். வரணி கலாசாரசார மண்டபத்தில் நேற்று(21) இடம்பெற்றது. தென்மராட்சி பிரதேச செயலர் உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,... Read more »

சற்றுமுன் வடமராட்சி கிழக்கு கேவில் சந்தியில் இருந்து சில படகுகள் சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளது வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழிலை தடை செய்ய கோரி போராடி வரும் மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத கடற்படை தொடர்ந்தும் அவர்களை கைது செய்யாமல் சுதந்திரமாக இன்றும்... Read more »

ஆசிரியர்களின் வேதனப் பிரச்சினையை முன்னிறுத்தி அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கண்டியில் நேற்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்தச் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதேவேளை தமது... Read more »

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உறுதியளித்தபடி, இன்று(16) இரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தட்டு சோறு மற்றும் கறி, மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு... Read more »

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி நேற்றுடன் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 10ஆவது நாளான நேற்றையதினம்(15) ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னம்,... Read more »

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ள நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம அவர்கள் வடக்கிற்கான விஜயமொன்றை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தார். இதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு முதலீட்டு மேம்பாடு இராஜாங்க... Read more »

அங்குலான பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். 22 வயதான சுபுன் ரந்திக எனும் இளைஞனே உயிரிழந்தவராவார். அங்குலான பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (14) இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது இளைஞன்... Read more »

தலங்கம – கொஸ்வத்த பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். மீகொட – புறக்கோட்டை மற்றும் கடுவெல... Read more »

நாளை முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தை 22.5 சதவீதத்தினால் குறைப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தது. அதன்படி, 30 அலகுகளுக்கு குறைவாக... Read more »

யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்தவெளி அரங்கில் இடம்பெறுகின்ற இசை நிகழ்ச்சியில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று நேற்று இரவு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.... Read more »