இலங்கையின் ஜனாதிபதி தனது இரண்டாவது வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார். சீன இலங்கை உறவு நீண்ட வரலாற்றை கொண்டது. ஏனைய ஜனாதிபதிகளையும் விட தற்போதைய ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்க சீன சார்பு கொண்டு எழுச்சி பெற்ற தலைவராக அடையாளப்படுத்தப்படுகின்ற சூழலில் சீனாவுக்கும் இலங்கைக்குமான... Read more »
மேற்காசிய அரசியலின் போக்கானது மனித உரிமைகளையும் மனிதாபிமான சட்டங்களையும் முற்றாக நிராகரிக்கின்ற படுகொலை களமாக மாறி வருகின்றது. இஸ்லாமியர்களுக்கு எதிரான போரை நிகழ்த்தும் இஸ்ரேலும் மேற்குலகமும் தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களை மட்டுமல்ல இயற்கை நியதிகளையும் பின்பற்ற முடியாது ஒரு சூழலை ஏற்படுத்தி வருகின்றன. அண்மையில்... Read more »
காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளையதினம் இடம்பெறாது என குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காலநிலை சீரின்மை காரணமாக காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் நாளையதினம் பயணிகள் கப்பல் சேவை... Read more »
எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நிகழந்திருக்கின்ற கிறிஸ்து புத்தாண்டு 2025 இல் நாட்டிலும், உலகெங்கிலும் சாந்தியும், சமாதானமமும் நிலைத்தோங்கவேண்டும் என்றும், மனங்கள் மாறி நல் ஏண்ணங்கள் மேலோங்க வேண்டும் என்றும், இலங்கை தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு... Read more »
பாலன் பிறப்பை இன்று கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் எமது இனிய பாலன் பிறப்பு நாள் நல்வாழ்த்துக்கள், இந்த நாட்டில் இந்த உலகில் சமாதானத்திற்க்காக அகிம்சைக்காக தன்னை மனிதனாக வெளிக்காட்டியவர், இந்நந்நாளில் அனைவருக்கும் சாந்தி சமாதானம் உண்டாகட்டும் அன்புடன் ஆசிரியர் Read more »
இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் இன்றைய தினம் சுவிஸ் லூட்சேன்மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஒரு பெண் பிள்ளையின் தந்தையான கருணாநிதி அசோக் வயது 39... Read more »
இலங்கையில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெறும் சுருக்குவலை, இழுவை மடி தொழில், உட்பட இலங்கையில் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுதக் கோரியும், இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தக் கோரியும், மீனநர்க்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக்... Read more »
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள வாராந்த அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழுவடிவம் வரிமாறு எதிர்க்கட்சி அரசியலும், ஆளும் கட்சி அரசியலும்... Read more »
பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி அவர்கள், இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »
இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும் இனப் பிரச்சனைக்கான தீர்வு காண்பதற்கான போராட்டமாகவே அமைந்திருக்கின்றது. அத்தகைய போராட்டத்தின் பயனாக இலங்கை தீவின் அரசியல் பொருளாதாரம் சமூகம் இனவாதத்தினால் பங்கீடு செய்யப்பட்டும் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டும் காணப்படுகிறது. இச்சூழலை மாற்றுவது என்பது ஒரு நீண்ட செய் முறையாகவும் அணுகுமுறை... Read more »