சர்வதேச கடலில் இந்தியா மீண்டும் மிரட்டல்

சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் இந்திய கடற்படை மற்றொரு கடற்கொள்ளை முயற்சியை முறியடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து ஈரான் மீன்பிடி கப்பலான ‘எஃப்வி ஓமரியை’ இந்திய கடற்படை பாதுகாப்பாக மீட்டது. கப்பலில் இருந்து 11 ஈரானியர்களும், 08 பாகிஸ்தான் பணியாளர்களும் பாதுகாப்பாக... Read more »

*⭕வரலாற்றில் இன்று__________*

*1901 – விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.* *1920 – எஸ்தோனியாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.* *1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி செருமனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன்... Read more »

*⭕வரலாற்றில் இன்று__________*

*1908 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லோசு, அவனது மகன் இளவரசர் லூயிஸ் பிலிப் ஆகியோர் லிஸ்பன் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.* *1918 – உருசியா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.* *1924 – சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.*... Read more »

மோனாலிசா ஓவியத்தின் மீது சூப் வீசிய பெண்கள்

லியனாடோ டாவின்சியின் உலக புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது பெண்கள் இருவர் Soup திரவ உணவை விசிறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. துப்பாக்கி ரவைகள் துளைக்காத வகையில் கண்ணாடியால் சட்டகம் அமைக்கப்பட்டுள்ளதால் ஓவியத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி... Read more »

ஈரானின் வரலாற்றுச் சாதனை

ஈரான் தனது வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. மஹ்தா, கயான் மற்றும் ஹடெஃப் செயற்கைக்கோள்கள் சிமோர்க் செயற்கைக்கோள் ஏவுகணை மூலம் 450 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் ஏவப்பட்டன. மூன்று செயற்கைக்கோள்களும் மேம்பட்ட செயற்கைக்கோள் துணை அமைப்புகள், விண்வெளி அடிப்படையிலான... Read more »

*⭕வரலாற்றில் இன்று_______Jan29*

*1916 – முதலாம் உலகப் போர்: பாரிசு செருமனியின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.* *1929 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இலியோன் திரொட்சிகி துருக்கியை அடைந்தார்.* *1940 – சப்பான், ஒசாக்காவில் மூன்று தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்ததில் 181 பேர் உயிரிழந்தனர்.*... Read more »

நாடாளுமன்றத்தில் கைகலப்பு

மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,, மாலத்தீவு நாடாளுமன்றத்தில்... Read more »

*⭕வரலாற்றில் இன்று*

*1909 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகின.* *1918 – பின்லாந்தின் தலைநகர் எல்சிங்கியைப் புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.* *1932 – சப்பானியப் படையினர் ஷங்காய் நகரைத் தாக்கினர்.* *1933 – பாக்கித்தான்... Read more »

முதல் பயணத்தை ஆரம்பித்த உலகின் மிகப்பெரிய கப்பல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல ‘ராயல் கரீபியன்’ கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணக் கப்பல் இன்று மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி மற்றும் இண்டர் மியாமி அணியினர் மூலம் இந்த கப்பலுக்கு ‘ஐகான்... Read more »

இந்திய அரசாங்கத்தின் இலவச புலமைப்பரிசில் உதவித்தொகை- எப்படி விண்ணப்பிப்பது?

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை பல்வேறு மட்டங்களில் கோரியுள்ளது. மருத்துவம்/பாராமெடிக்கல், ஃபேஷன் டிசைன் மற்றும் சட்டப் படிப்புகள் உட்பட(Medical/Paramedical, Fashion Design and Law courses.), மதிப்புமிக்க இந்திய நிறுவனங்கள்... Read more »