இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக குறித்த... Read more »

தீவு ஒன்றில் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை

இலங்கையின் தமிழ் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் டியாகோ கார்சியா தீவு, ஏதிலிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமான இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. டியாகோ கார்சியாவில், 56க்கும் அதிகமான இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.... Read more »

யாழ் யுவதி பிரித்தானியாவில் உயிரிழப்பு

புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் யாழ் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 15 வருடங்களாக பிரித்தானியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார் இந்நிலையில் புற்று நோயினால்... Read more »

உலக தமிழ் தலைவர்களின் பட்டியலில் செந்தில் தொண்டமான்!

உலக நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் கடந்த கால செயற்பாடுகளை தமிழக அரசு அவதானித்து அவர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அயலக தமிழர் மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இப்பட்டியலில் கிழக்கு மாகாண ஆளுநரும்,இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமான் இடம்பிடித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க... Read more »

கிழக்கு மாகாண ஆளுநர் திரு செந்தில் தொண்டமான் வைரமுத்துடன் சந்திப்பு

கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு செந்தில் தொண்டமான் அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்துவின் இல்லத்துக்கு சென்று சந்தித்து உள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முகநூலில் இருந்து. இலங்கை கிழக்கு மாகாணத்தின் மேதகு ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்பின் நிமித்தமாய் இல்லம் வந்தார் இலங்கையில் ஏறுதழுவுதலை... Read more »

ஓமன் வளைகுடாவில் வைத்து செயின்ட் நிகோலஸ் என்ற சரக்கு கப்பல் கடத்தல்

துபாய், ஈராக்கில் இருந்து துருக்கிக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற சரக்கு கப்பல், ராணுவ உடை அணிந்த உடை அணிந்த அடையாளம் தெரியாத நபர்களால், ஓமன் வளைகுடாவில் வைத்து நேற்று கடத்தப்பட்டதாக, பிரிட்டன் ராணுவ ஆலோசனை குழு எச்சரித்துள்ளது… மேற்காசிய நாடான ஈராக்கின் பஸ்ரா... Read more »

சவூதியில் உயிரிழந்த இலங்கை பெண்

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலை செய்ய சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாடு சென்ற மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த பெண் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 26... Read more »

மகிந்தவை சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதுவர்

இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (11) மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி... Read more »

ஜனாதிபதியை சந்தித்த சுசூகி

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நிதியமைச்சர் சுசூகி உள்ளிட்ட ஜப்பான் தூதுக் குழுவினர் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர். இந்த சந்திப்பு சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. Read more »

யாழ் இளைஞன் லண்டனில் குத்திக் கொலை

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் Twickenham பகுதியில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது... Read more »