ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம்

ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷூவில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கமானது ஹோன்ஷூவின் மேற்கு கடற்கரை அருகே 46 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. எனினும், இதுவரை... Read more »

ஈழத்தமிழன் படைத்த உயரிய சாதனை

பொருட்களின் இருப்பிடத்தை கண்டறிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி சபேசன் சிதம்பர என்பரே இந்த சாதனையை படைத்துள்ளார். மருத்துவ பீடங்களில் இந்த தொழிநுட்பத்தை... Read more »

ஒரு வாரத்தில் இத்தனை நில நடுக்கங்களா?

ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 161 பேர் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக... Read more »

ஜேர்மனியின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் உயிரிழப்பு

ஜேர்மனியின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான Franz Beckenbauer மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறக்கும் போது அவருக்கு வயது 78. பிரான்ஸ் பெக்கன்பவுர் ஜேர்மனியில் பிறந்த சிறந்த கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவர். 40 ஆயிரம் கோடியை உதறிவிட்டு துறவியான கோடீஸ்வரரின் ஒரே மகன்... Read more »

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை தீர்த்துக் கட்டிய இஸ்ரேல்

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல், கடந்த வாரம் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் துணை தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் ராணுவ நிலைகள்... Read more »

பிரித்தானியாவை புரட்டிப் போட்ட புயல்

பிரித்தானியாவில் ஹென்க் புயலின் தாக்கம் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு இன்றும் தொடர வாய்ப்பிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,000 வீடுகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாதைகளில், வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில்... Read more »

கண்ணீருடன் விடைபெற்றார் வார்னர்

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திரம் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்த நிலையிலேயே அவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளார். போட்டியின்... Read more »

மாலைதீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

மாலைதீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன. இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. மாலைதீவின் தலைநகரான மாலேயில் இருந்து மேற்கே 896 கிலோமீற்றர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Read more »

இந்தியாவின் புதிய சாதனை

ஆதித்யா விண்கலம் எல்-1 சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளி இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம், செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து... Read more »

நோர்வேயில் தமிழ் மருத்துவர் படுகொலை

நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (02.01.2024) நோர்வேயின் எல்வெரும் என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் புத்தாண்டு தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் உடலில்... Read more »